...........................
இவைகளையும் ஹைகு என்று கருதலாமோ ?
(also posted in English fonts below)

1. உண்ணாவிரதம்

அரசியல்வாதிக்கு பொழுதுபோக்கு
பிச்சைக்காரனுக்கோ தினப்பிழைப்பு


2. இன்றய பங்குச்சந்தை

காளைகளின் கேளிக்கை குறைந்து
கரடிகளின் களியாட்டத்தால்
காகித மலைச்சரிவு


3. பாரபட்சம் செய்த கிரிக்கெட் நடுவரின்
கருப்பு கோட்டில் வெள்ளை சாயம்
இந்திய காக்கையின் ஆதங்கம்


4. வெங்காயம்

வெட்டப்பட்டு காயப்பட்டு
துகிலுரிக்கப்பட்டாலும்
பிறரை அழ வைக்கும்

more on these lines here - http://forumhub.mayyam.com/hub/viewt...263105#1263105

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~

ivaigaLaiyum Haiku enRu karuthalAmO ?

1. uNNAviratham

arasiyalvAthikku pozhuthupOkku
pichchaikkAranukkO thinappizhaippu


2. inRaya pangguchchanthai

kALaigaLin kELikkai kuRainthu
karadigaLin kaLiyAttaththAl
kAgitha malaichcharivu


3. pArapatcham seytha Cricket naduvarin
karuppu kOttil veLLai sAyam
Indhiya kAkkaiyin Athanggam


4. venggAyam

vettappattu kAyappattu
thugilurikkappattAlum
piRarai azha vaikkum