நல்ல திரி.
சமீபகால பத்திரிக்கைகளிலும்,பிற இலக்கியவாதிகளும் நிறைய மரபுப்பிழைகளை செய்கிறார்கள்.அவற்றுள் 'கோவை' எனும் சொல்லை 'கோர்வை' என எழுதுவது முதன்மையானதாகவும்,repeated-ஆகவும் உள்ளமை காண்க.
தொன்மையான செய்யுட்களில் கோவை என்ற சொல் இடம்பெறுகிறது.anthology என்பதன் தமிழ்ப்பதம்.
உதாரணம்:நித்திலக்கோவை,மும்மணிக்கோவை.