-
21st June 2019, 08:53 AM
#11
Senior Member
Devoted Hubber
47 ஆண்டுகளுக்கு பிறகு வசந்தமாளிகை 21ஜூன் அன்று உதயமாகும் அய்யன் நடிகர்திலகத்தின் காதல் ரசம் சொட்டும் திருமுகத்தை காண எத்தனை கோடி கண்கள் ஏங்கி நிற்கிறதோ....?!
வசந்த காலம் வந்தாச்சி... வாருங்கள் வெற்றி நாளை கொண்டாடுவோம்! அய்யன் புகழ் பாடுவோம்.
நன்றி நடராஜன் பச்சையப்பன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st June 2019 08:53 AM
# ADS
Circuit advertisement
Bookmarks