Results 2,481 to 2,490 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் திரையுலக சக்கரவர்த்தி , மக்கள் திலகம் MGR ஒருவரே! ....தென்னகப்படயுலகில் முதன்மை சாதனைகளை தன்னகத்தே கொண்டு விளங்கியவர் தனிபெரும் கதாநாயகனாக தனித்து நின்று பல வெற்றிகளை படைத்தவர். மற்ற நடிகர்களின் நடிப்பு என்பது அவரை சார்ந்த நடிகர்கள் இருந்தால் தான் கதையுடன் கூடிய பாத்திரப்படைப்பு எடுபடும். ஆனால் நம் மக்கள்திலகம் திரையில் எப்பேற்பட்ட நடிப்பை எந்த நடிகர் நடிகையர்கள் மேற்க்கொண்டு நடித்தாலும் அங்கு மூன்றெழுத்து நாயகனின் இயற்கை முன் அவர்களின் நடிப்பு பட்டுப்போய் விடும். எந்தவித பாத்திர படைப்புக்கு எந்த அளவு தன் இயற்கையை வெளிபடுத்த முடியுமோ அதை அளவோடு காண்பித்து அடக்கத்துடன், நல் ஒழுக்கத்துடன் படைத்திடுவர் நம் இயற்கைப் பேரரசு. சரித்திர படமாகட்டும் சமுக படமாகட்டும் அதில் ஒரு சிறந்த முத்திரையை பதித்து படம் பார்க்கும் மக்கள் முகம் சுழிக்காது கைத்தட்டி மனமகிழ்ச்சி பொங்க காட்சிகளை திறன்படசெய்து வெள்ளித்திரையில் வெற்றி காண்பார். மற்றவர்களை வென்று காண்பிப்பார் மக்கள் திலகம் அவர்கள். தலைவரின் வெற்றி பார்மூலாவை இது வரை சினிமா உலகில் வேறு ஒருவர் வந்து எட்டிபிடித்தது கிடையாது. தலைவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது போல் உலக திரைபட வரலாற்றில் எந்த நடிகரும் எந்த நாட்டிலும் தனித்தன்மையுடன் கூடிய நடிப்பை அந்த நாட்டு மக்களிடம் கொண்டு சென்றதில்லை . அதனால் தான் சினிமா உலகில் நம் புரட்சியார் ஒருவர் மட்டுமே மக்களின் முதல்வர் ஆனார். அந்த பாதிப்பு தான் இன்று வரை நம்மை மட்டுமல்ல பல நல் உள்ளங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. உண்மை, நேர்மை , நியாயம், சத்தியம் என பல வித நற்பண்புகளை தலைவரிடம் நாம் திரையின் மூலம் கற்றுள்ளோம். அதிலிருந்து வேறு பட்டு வாழ்கின்றவர்கள் தலைவரை பின் பற்ற கூடியவர்கள் அல்லாத வர்களாகின்றார்கள். கலை மூலம் கல்வியை போதித்தவர். நடிப்புடன் நாட்டுபற்றை விதைத்தவர். மக்கள் திலகமே என்னும் மனிதநேயத்தின் திலகமாகிறார். படங்களை பாடமாக மாற்றி கதைகளை கருத்துகளாக்கி பாடல்களை பகுத்தறிவின் மூலதனமாக்கி தன் இயற்கையின் மூலம் உண்மை வெற்றிகளை திரையரங்கு முலம் நிருப்பித்தவரே திரையில் (மக்களின் மனங்களில்) நிரந்தரமாக வாழ்கின்றார். நல்லவர்களின் எண்ணத்தில் நிலைக்கின்றார். அவரே நாம் எந்நாலும் போற்றும் பொன்மனச்செம்மல் ஆவார். ............என்றும் உரிமைக்குரல் ராஜு.... Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •