Results 1,291 to 1,300 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    எங்கமாமா
    #48ஆண்டுகள் நிறைவு
    #1970தைப்பொங்கல் வெளியீடு
    #ஜேயார்மூவிஸ் சங்கரன்-ஆறுமுகம் தயாரிப்பு
    #இயக்கம்ACதிருலோகசந்தர்...
    #இசைMSவிஸ்வநாதன்
    #நடிகர்திலகத்துடன் ஜெயலலிதா,பாலாஜி,நிமலா நடித்திருந்தனர்.
    #இனியபாடல்கள் நிறைந்திருந்த இப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தபோதே திட்டமிட்டு எடுக்கப்பட்டதாக ஒரு குற்றசாட்டு உண்டு.
    #சென்னையில்
    வெலிங்டன் 56 நாட்கள்
    மகாராணி 56 நாட்கள்
    ராக்ஸி 56 நாட்கள்
    லிபர்டி 50 நாட்கள் ஓடின.
    #மதுரைதங்கம் 51 நாட்கள்
    மற்ற ஊர் நிலவரத்தை தெரிந்த நண்பர்கள் பதிவிடலாம்




    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •