Results 1,711 to 1,720 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    15.7.2018

    நேற்று எம்ஜிஆர் ...இன்று எம்ஜிஆர் .. நாளை எம்ஜிஆர் .

    உலக வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகர் - ஒரே தலைவர் எம்ஜிஆர் .

    உலகமெங்கும் வாழும் எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது .

    எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் 15.7.2018 அன்று எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உலக எம்ஜிஆர் மன்ற பேரவை சார்பாக வேல்ஸ் பல்கலைக்கழக மைதானத்தில் மிக சிறப்பாக நடந்தது .அமேரிக்கா , பிரான்ஸ் , மலேசியா சிங்கப்பூர் இலங்கை மற்றும் இந்தியாவில் பல் வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 8000 பிரதிநிதிகள் மேல் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

    எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக கண்ணைக்கவரும் வண்ணப்பபதாகைகள் & 20 அடி உயர கட் அவுட் ராட்சத பூமாலைகளுடன் அலங்கரித்திருந்தது காண்போரின் கண்களை கவர்ந்தது . எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சி மனதிற்கு நிறைவு ,
    மேதகு ஆளுநர் அவர்கள் எம்ஜிஆரின் ஆட்சியை பொற்காலம் என்றும் எம்ஜிஆர் மகாபாரத கர்ணனாக வாழ்ந்தவர் என்றும் திரைஉலகில் வசூல் மன்னர் என்றும் விவரித்தார் .
    வைரமுத்து
    புலமைப்பித்தன்
    சைதை துரைசாமி
    ஐசரி கணேஷ்
    ஜி .விஸ்வநாதன்
    பிரபுதேவா
    நடிகைகள்
    சரோஜாதேவி
    லதா
    வெண்ணிற ஆடை நிர்மலா
    மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் எம்ஜிஆரை பற்றி புகழ்ந்து பேசினார்கள் .,
    நிறைவாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு - முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியீடு ரசிகர்களுக்கு விருந்து .
    லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இனிய நாள் .
    Last edited by esvee; 17th July 2018 at 08:27 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •