மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 22

4.9.2017 அன்று நண்பர் திரு லோகநாதன் அவர்களால் துவக்கப்பட்டு 199 நாட்களில் 4000 பதிவுகளை கடந்து இன்று நிறைவு பெற்றது
.
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 23
நண்பர் திரு செல்வகுமார் அவர்கள் துவக்கியுள்ளார்கள் . மக்கள் திலகத்தின் சாதனைகளை தொடர்ந்து நண்பர்கள் பதிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

2018ல் எம்ஜிஆர் படங்கள் தென்னிந்திய திரை அரங்குகளில் வெற்றி பவனி .

அடிமைப்பெண்
எங்க வீட்டு பிள்ளை
நாடோடி மன்னன்
தர்மம் தலைகாக்கும்
ரிக் ஷாக்காரன்
தாய்க்கு தலைமகன்
ஒளிவிளக்கு
நினைத்ததை முடிப்பவன்
ஆயிரத்தில் ஒருவன்
இன்னும் பட்டியல் தொடரும் ....