பாகம் 19ஐ வெற்றிகரமாக துவக்கிய திரு சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .முரளி சார் சொன்னதைப்போல இந்த திரியில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த அண்ணன் வாசு,கார்த்திக் சார் ,சாரதா மேடம் போன்றவர்கள் மீண்டும் பழைய வேகத்தோடு இங்கே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .முரளி சாருக்கு ஒரு வேண்டுகோள் ,அந்த நாள் ஞாபகம் தொடரை கொஞ்சம் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்