அன்பின் நண்பர்களே,

தொடர்ந்து இந்த இழையில் உங்களை மகிழ்விக்க கலகலப்பான "பலகுரல்" பாடலொன்று.

படம்: ஆயிரம் வாசல் இதயம்
பாடல்: ஏய்..என்னாசை வாழக்குருத்தே
பின்னணி: மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா, சுனந்தா குழுவினர்
இசை: இளையராஜா

http://www.mediafire.com/file/53hk5g...NDHA-IR%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்