சரத்குமாரைத் தொடர்ந்து அரசியல்கட்சித் தலைவர்களும் கமலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
--தினமலர்
தலைப்பு பெருசா இருந்தது. அதார்றா அப்படி அரசியல் தலைவர்னு உத்துப்பாத்தேன். கன்டிஷன்ஸ் அப்ளை ஃபாண்ட் சைஸ்ல போட்டிருந்தாங்க. கோலப்போட்டி புகழ் சீமான்தான் அந்த தலைவராம். முடியல.
-முகநூல்
Bookmarks