Results 1 to 10 of 938

Thread: சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக&#

Hybrid View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைகள்;பத்திரிகை விளம்பரங்கள்

    அன்பு சிவாஜி ரசிக நண்பர்களுக்கு!
    எல்லோருமே கலைக்குரிசிலின் நடிப்பைப்பற்றி மட்டுமே
    எழுதுகிறார்கள் நாம் உட்பட. அவரது நடிப்புத்திறன் உலகம் அறிந்த உண்மை
    அதில் எதுவித சந்தேகமும் இல்லை.

    அவரது நடிப்புத்திறனை மட்டுமே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருப்பதன்மூலம்
    நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் செய்த சாதனைகள் பொதுமக்கள்
    தெரிந்து கொள்ள வாய்ப்பின்றி போய்விடுகின்றது.

    அதற்காக அவரது நடிபபியல்புகளை எழுதவேண்டாம் என சொல்லவில்லை
    அதனுடன் அவரது படங்கள் செய்த சாதனைகளையும் வெளியிடுவோம்.

    நாமே அவரது திரைப்படங்கள் செய்த சாதனைகளை வெளிக்கொணராவிடில்
    யார்தான் இதனை செய்வார்கள்?.

    எனவேதான் இதற்காக தனித்திரிஆரம்பித்துள்ளேன்.

    இத்திரியில் நம்மன்னனின் திரைப்படங்கள் ஓடிய விபரங்கள்

    பத்திரிகை விளம்பர பதிவுகள் ஆகியவற்றை மட்டும்
    வெளியிடுவோம் பதிவு செய்வோம்.

    நண்பர்களின் உதவியை நாடி நிற்கின்றேன்
    நன்றி
    அன்புடன்
    Great Initiative for unforgettable Godfather Legendary Sivaji Sir

    Sent from my PixelV1 using Tapatalk

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •