Results 11 to 20 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    நமது தலைவரின் பதினாறாவது திரியை பூர்த்தி செய்த அன்பு நண்பர் சத்யா அவர்களுக்கும், இந்த புதிய திரியை துவக்கிவைத்த அன்பு நண்பர் சுகராம் (பெயரிலேயே சுகம் உள்ளது) அவர்களுக்கும் என் மனபூரவமான வாழ்த்துக்கள்..மேலும் அன்பு நண்பர் புரபசர் அவர்கள் இரண்டாயிரதிர்க்குமேல் பதிவு செய்ததிற்கு காலதமாக அவருக்கும் என் வாழ்த்துக்கள்..அன்பு நண்பர் சுகராம் அவர்களே நான் I AM JUST FILLER..இந்த பகுதி விரைவில் பூர்த்தி அடைய என்னால் முடிந்ததை உபயோகமா கண்டிப்பாக செய்வேன் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கேறேன்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

    அன்பு தோழர் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த, தெரிவித்து கொண்டிருக்கும் நல்ல இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி. 2001 பதிவுகளை கடந்த திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும், 6501 பதிவுகளை தாண்டிய திரு முத்தையன் அம்மு அவர்களுக்கும், அதிவிரைவில் 4001 பதிவுகள் காண இருக்கும் வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கும் மக்கள்திலகம் அவர்களின் ஆசிகள் நிறைய உண்டு என வாழ்த்தும் பாசமிகு சகோதரன்...

  2. Thanks Russelldvt, Scottkaz thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •