Page 376 of 400 FirstFirst ... 276326366374375376377378386 ... LastLast
Results 3,751 to 3,760 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3751
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அப்புறம் முக்கியமான ஒண்ணு..

    பாட் போட்டதுக்கு தாங்க்ஸ்..

    இந்த வேண்டும் வேண்டும் ஏன் நீர் அனலைஸ் பண்ணலை இன்னும்..நீர் செந்தில்வேலைக் கேட்ட நினைவு.. சரியா..அதுவும் அழகான பாடல்.. ந.தி..ஸ்ரீப்ரியா..
    ஏன் எடுத்துட்டீங்க. மாட்டுனீரா. நாங்கல்லாம் யாரு?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3752
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஆமாம் இந்த சுபாஷிணி என்ன ஆனார்..பேசியாச்சா?//

    பேசுவோம் பேசுவோம் சின்னா!
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3753
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பேசறதுக்கு முன்னாடி இதைப் பார்த்து ரசிச்சுகிட்டு இருங்க.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes eehaiupehazij liked this post
  6. #3754
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏன் எடுத்துட்டீங்க. மாட்டுனீரா. நாங்கல்லாம் யாரு// புரியலையே..நிஜமாவே வேறஎதுவும் நான் எழுதலையே..

    ஹச்சோவ்...இந்த பழைய பக்கெட்லாம்மாத்துங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..ஜெ.சு தங் தானே சுபாஷிணி
    Last edited by chinnakkannan; 11th September 2015 at 03:43 PM.

  7. #3755
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    நான் போட்டிருக்கும் குழந்தை உள்ளத்தில் வாணிஸ்ரீயுடன் பாடியிருப்பது யாருங்கோ ?

    நல்ல வேளை. என்ன அண்ணா இப்படி ஒரு கேள்வி கேட்டுபூட்டாரே என்று 'அது சௌகார் ஜானகி' என்று பதில் சொல்லி விடலாமா என்று யோசித்தேன். இருந்தாலும் ஏற்கனவே அனுபவம் இருந்ததாலே இன்னொரு தபா உங்க பதிவை நிறுத்தி படிச்சதும்தான் சின்னாவை 'பாடியிருப்பது யாருங்கோ? என்று நீங்கள் ரவுசு பண்ணியிருப்பது புரிஞ்சிட்டுது. நிறுத்திபுட்டேன். வாழ்க தமிழ். நீடூடி வாழ்க எங்கள் மதுண்ணா!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes madhu liked this post
  9. #3756
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஜெ.சு தங் தானே சுபாஷிணி//

    ஹக்காங்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3757
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஹச்சோவ்...இந்த பழைய பக்கெட்லாம்மாத்துங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்//

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3758
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஐயன்மீர் வாசு.. தாங்கள் ஃபுல் ஃபார்மில் இருப்பதாகப் படுகிறது..அடியேனுடைய இன்னொரு குறையைத் தீர்த்து வைப்பீர்களா..கிருஷ்ணாஜி என்று ஒரு நல்ல ரசிகர் - உங்களுடைய கோ-பக்கெட் எனச் சொல்லலாம் - தேடித்திரிந்து தகவல்கள் தருவதில் வல்லுனர் .. அவர் நலமாக இருக்கிறாரா..அவரை வரவழையுங்களேன்..

  12. #3759
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சுபாஷிணீ தமிழில் நடித்த படங்கள் ஒண்ணு அ.உ.ஆ இரண்டு ஜானி..மூணு நாலு ஏதாவது இருக்கா..


    புதிய பக்கெட்ற்கு தாங்க்ஸ்..

  13. #3760
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா

    கூலா சுபாஷினி பாட்டு ஒன்னு பாருங்க. நம்ம மைக் மோகன் சுபாஷியோடு 'ஓ செலி' பாடுவார் பாடுவார். வித்தியாசமான ஜோடி

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •