Results 4,081 to 4,090 of 4092

Thread: Box Office Collections

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by omega View Post
    அட என்ன boss நீங்க வேற...
    ரஜினியோட வாழ்கையே கமல் போட்ட பிச்சை தான...
    கமல் மட்டும் ரஜினிய ஆரம்ப காலத்துல கலட்டி விடலேன்ன, அவர் என்ன ஆகிருப்பாரோ?

    நினனைதத்தது ஒன்று நடந்தது வேறொன்று!!

    'மொட்ட மண்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு'..

    இந்த 'முள்ளும் மலரும்'-கமல்-மகேந்திரனுக்கு உதவி செஞ்ச மேட்டர் எல்லாம் சினிமா வட்டரதுலையே நிறைய பேருக்கு தெரியுமான்னு சந்தேகம் - இதுவே மகேந்திரன் யதேச்சையாக ஒரு நேர்காணலில் சொல்லிதானே, என்ன போன்ற சாதாரண ரசிகர்களுக்கு கூட தெரிய வந்துச்சு..?

    கமல் நினைச்சிருந்தா, இந்த matterஐ எல்லார்ட்டயும் போயி சொல்லி could have gotten credit for the same - that he did it quietly - at the age of 23-24 - says a lot about his level of maturity!

    கமல் யாருக்கும் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை - இதே மகேந்திரன், ரஜினி இல்லாமல் வேற ஒரு காமா சோமாவ வச்சு அதே 'முள்ளும் மலரும்' படத்தை எடுத்திருந்து, இதே பிரச்னை வந்திருந்தால் கூட, இதை தான் கமல் செஞ்சிருப்பார் - என்னவோ 'அய்யோ பாவம், கதைக்கு பஞ்சம் இருக்கற சமயத்துல, ரஜினி இப்படி ஒரு படம் பண்ணும்போது, அவருக்கு நாம அனுசரனையா இது கூட செய்யலன்னா, அவர் கதி என்ன ஆகும்' நு அவர் நினச்சு செஞ்சா மாதிரி இல்ல நீங்க பேசறீங்க!

    இதே கமல் 'முள்ளும் மலரும்' வந்து 30 வருடங்களுக்கு பின்னால் வந்த 'நந்தலாலா' என்கிற ஒரு படத்தின் preview பார்த்துவிட்டு படத்தை conceive செஞ்சு எடுத்த மிஸ்கின மனமார பாரட்டலயா?

    கமல் வெறும் ஒரு வணிகரீதியான சினிமா விற்பன்னராக இருந்தாருன்னா, மிஸ்கின் ஆவது புண்ணாக்காவதுன்னு போயிருப்பார்...

    ரஜினி என்கிற நடிகர், ஒரு stageக்கு அப்பறம், 'நடிச்சா என்ன நடிக்காட்டி என்ன, இப்படி செஞ்சா என்ன, செய்யாட்டி என்ன, நாம எது செஞ்சாலும் மக்கள் பாக்கதானே போறாங்க' என்கிற போக்கு அவர் படங்கள்ல நல்லாவே தெரிய ஆரம்பித்த சமயம் - 80களின் கடைசி வருடங்கள் - இத தமிழ் நாடு மட்டுமில்ல - AP, Karanataka மக்களும் கூட நினைக்க ஆரம்பித்த நேரம் - Karnataka மக்களுக்கு அவர் மேல் உள்ள அபிமானத்துக்கு அவரோட Bangalore connection ஒரு முக்கிய காரனம்கறது வேற matter (just like his first wife and children living in Bangalore is another matter and belongs to another thread!)…

    இந்த 'அவர் போட்ட பிச்சை' வசனத்தை பல முறை, oru particular stat ரசிகர்களிடமிருந்து கேட்ட்ருக்கோம் - தமிழ் சினிமாவுக்கு போட்ட பிச்சை தான் box office வசூல் எல்லாமே! வாஸ்தவம் தான் - தமிழ் சினிமாவையே இவர் தன்னோட அந்த அகன்ற தோளுல சுமந்து சுமந்து தேஞ்சு போச்சே!
    Last edited by irir123; 17th May 2015 at 11:04 PM.
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Openings and BO Collections of Hollywood Movies
    By ajithfederer in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 4th August 2008, 07:59 AM
  2. Kollywood Box Office Analysis
    By Rajkumar_mj in forum Tamil Films
    Replies: 16
    Last Post: 7th February 2007, 02:40 PM
  3. SUN TV & Other Recipe Collections
    By R in forum Indian Food
    Replies: 752
    Last Post: 11th November 2005, 01:32 PM
  4. Request: Malayalam Movie Collections
    By trivik12 in forum Indian Films
    Replies: 1
    Last Post: 18th May 2005, 09:45 PM
  5. Reminder for sending the recipe collections
    By thurikaramya in forum Indian Food
    Replies: 1
    Last Post: 15th April 2005, 10:06 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •