Results 4,071 to 4,080 of 4092

Thread: Box Office Collections

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by pushpak View Post
    Cinema is not only business for some people. For some it is an art as well.


    Paraphrashing director Mahendran from an interview "தமிழ் மக்கள்/ரசிகர்கள் எந்த படமாக இருந்தாலும் அதை பார்க்காமல் இருக்க மாட்டார்கள் - ஆனா அவங்க எதை வேணும்னாலும் பாப்பாங்கன்னு இஷ்டத்துக்கு அவங்க ரசனைய மதிக்காம படம் எடுத்தா அது அவங்களுக்கு நாம செய்யற நம்பிக்கை துரோகம் - நான் முடிஞ்சா வரைக்கும் அவங்க ரசனையை மனசுல வச்சு தான் ஒரு காட்சியையே compose/conceive பண்ண முயற்சிப்பேன்"...

    When Mahendran was asked about ppl whom he can never forget, he spoke about working with IR and then much to the surprise of the interviewer (as well as ppl like me), shared the following incident about Kamal:

    "'முள்ளும் மலரும்' படம் எடுத்த அனுபவம் பத்தி பேசணும்னா, கமலை பத்தி சொல்லியே ஆகணும் - 90% படப்பிடிப்பு முடிஞ்சு போன நேரத்துல, தயாரிப்பாளரும், பணம் முதலீடு செஞ்சவரும் அது வரை எடுத்த படத்தோட rushes பாத்துட்டு, இனிமேல் காசில்லன்னு கை விரிச்சிட்டாங்க - அவங்களுக்கு ரஜினி மாதிரி ஒரு action star வச்சு இப்படி ஒரு ஊமை படம் மாதிரி எடுத்துட்டேன்னு பயம் கலந்த கோபம் - எனக்கு என்ன செய்யறதுனே தெரில - அப்ப வாஹினி (or AVM) studioவுல ரொம்ப கவலையா நான் உட்கார்ந்துருந்தப்ப அங்க கமல் ஏதோ பட shootingla இருந்தவர், என் பக்கம் வந்து 'சொல்லுங்க மகேந்திரன், என்ன பிரச்சனை? ரொம்ப dullஆ இருக்கீங்களே'ன்னு விசாரிச்சார் - நான் 'முள்ளும் மலரும்' படம் பிரச்னையை சொன்னேன் - கமல் என்கிட்ட 'மகேந்திரன் இன்னும் படத்தை முடிக்கறதுக்கு என்ன தேவையோ, அதுக்கெல்லாம் நான் உதவி செய்யறேன் - நீங்க தைரியிமா முடிங்க - படத்தோட கதை, நீங்க எடுத்த விதம் எல்லாம் ரொம்ப கலை அழகோட இருக்கு - இந்த மாதிரி படங்கள் கண்டிப்பா வரணும்'ன்னு சொல்லி - படம் மீதி 10% முடிப்பதற்கு உதவி செஞ்சு கொடுத்தார் - அந்த விஷயத்த நான் மறக்கவே முடியாது - படமும் வெளி வந்து, எனக்கும், ரஜினி, சரத்பாபு, ஷோபா, எல்லாருக்கும் நல்ல பேர் வாங்கி தந்ததோட இல்லாம, படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது"

    Kamal did this at the young age of 24-25?!!

    வேற எவன்யா இந்த மாதிரி செய்வான்?

    In spite of having attained stardom and beyond, Kamal has not sacrificed any of that original passion or spark, even an inch - and continues to be successful in that, despite all the brouhaha abt his BO status…..

    'Mullum malarum' is by far one of Rajinis best (top five - as far as movie quality is concerned)- none of his later movies come anywhere close to this film or for that matter any of Rajini's films with Mahendran - 'kai kodukkum kai' was the one low-point - most 'sindu mundus' arguing here have probably not seen Rajini's heart-rending performance in Panju Arunachalam's script 'Bhuvana oru kelvikkuri' - that Rajini is gone - he simply 'killed' his own talent..

    That, even for such a movie like 'Mullum malarum', Kamal had a (major) role in helping it come out of financial doldrums is sweet justice and renders meaning to this whole debate...
    Last edited by irir123; 17th May 2015 at 09:54 AM.
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Openings and BO Collections of Hollywood Movies
    By ajithfederer in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 4th August 2008, 07:59 AM
  2. Kollywood Box Office Analysis
    By Rajkumar_mj in forum Tamil Films
    Replies: 16
    Last Post: 7th February 2007, 02:40 PM
  3. SUN TV & Other Recipe Collections
    By R in forum Indian Food
    Replies: 752
    Last Post: 11th November 2005, 01:32 PM
  4. Request: Malayalam Movie Collections
    By trivik12 in forum Indian Films
    Replies: 1
    Last Post: 18th May 2005, 09:45 PM
  5. Reminder for sending the recipe collections
    By thurikaramya in forum Indian Food
    Replies: 1
    Last Post: 15th April 2005, 10:06 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •