Results 101 to 110 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    dooms day predictors என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது நெகடிவ் செய்திகளை பரப்புபவர்கள், இது சரியாக வராது, இது சரியாக போகாது என்றெல்லாம் சிவாஜி படங்களுக்கு மட்டும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.

    தர்மம் எங்கே முதல் நாள் அமோகமாக போனபிறகும் கூட மறுநாள் அரங்க நிர்வாகத்தினரிடம் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆரம்பித்து விட்டது. அதனால் தியேட்டருக்கு ஆள் வராது அதிலும் இன்று [ஞாயிறு] இந்தியா பாகிஸ்தான் மாட்ச். ஆகவே நார்மலாக உங்களுக்கு ஞாயிறன்று வரக்கூடிய வசூல் கூட வராது என்று சொல்லியிருக்கிறார்கள்.

    அன்புடன்
    முரளி சார்

    இது போன்ற அண்டப்புளுகு விடும் விஷமிகள் இன்று நேற்றுமா இருக்கின்றனர்?

    1952 தீபாவளி முதலே அந்த விஷமிகள் தங்கள் தூற்றல்களை , புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட தொடங்கிவிட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தானே.

    இந்த மக்கள் கூட்டத்தை பார்த்து அவர்கள் வயிறு நேற்று பற்றி எரிந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    திரையுலகை பொறுத்த வரையில் நம்மை வெல்ல யார் இருந்தார்கள் ? நம் நிழலை தொடக்கூட யாராலும் கனவு காண முடியாதபட்சத்தில் வயிற்றெரிச்சல் குமுறல் இவர்களுக்கு ஏற்படுவது சகஜம் தானே !

    தங்களுடைய அதிகபட்ச லாஜிகல் ஆகாசபுளுகை அவிழ்த்துவிட பார்த்துள்ளனர்..பாவம் முகத்தில் கரி பூசிக்கொண்டு சென்றதுதான் மிச்சம்..!

    இனியாவது கடவுள் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும் என்று நம்மால் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு என்ன செய்யமுடியும்..! எவர் பெற்ற பிள்ளைகளோ..பாவம் ...இப்படி திரிகிறது !

    Rks

  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •