இளையராஜா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இசையமைத்து வருகிறார். தமிழில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை, தெலுங்கில் குணசேகரன் இயக்கும் ருத்ரம்மா, கன்னடத்தில் பி. வாசு இயக்கும் த்ரிஷ்யம், மலையாளத்தில் பேரரசு இயக்கும் சாம்ராஜ்யம் 2, இந்தியில் ஷமிதாப் ஆகிய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
From webduniya
Bookmarks