சீரியலா வந்தப்ப ரெகார்ட் பண்ணிவச்சுப் பார்த்த நினைவு.. இப்போ பாக்கறச்சேயும் ஓகேயாத் தான் இருந்தது..மோகினி வித்யாச கண்களுடன் கூடிய அழகு..ரேணுகா லொடலொடா..ரகுமான் ஏன் அவருக்கு நிறைய வாய்ப்பு வரலைன்னு தெரியலை..வரதராஜன்,வெங்கட்ராம், வேணு(ஹீரோ) வெரி நைஸ்..சில்சில டயலாக்ஸ்லாம் நன்னாவே இருந்தது..க்ளைமேக்ஸூம் நல்ல திறமையா உருவாக்கப் பட்ட ஒன்று..(சில விஷயம் நம்ப முடியாட்டயும்) லெஷர்(கிடைச்சால்) பாருங்க