-
20th February 2014, 10:04 AM
#2411
Administrator
Platinum Hubber
Bad mistake.... more than 90% of Malaysian Indians speak/understand Tamil. The market for Hindi songs is minuscule among the Indians here. Could be a turnoff.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th February 2014 10:04 AM
# ADS
Circuit advertisement
-
20th February 2014, 02:18 PM
#2412
Moderator
Diamond Hubber
The Chennai concert last year had all tamil songs and got terrific response from the crowd because of it. Otherwise, all his concerts have both Hindi and Tamil despite few complaints from ARR fans. His associate explained that they maintain the same track list due to logistics/technical reasons.
-
21st February 2014, 03:27 AM
#2413
Senior Member
Veteran Hubber
Hope he returns with his live instruments extravaganza to San Jose, CA too!
Bring S.P.B , please let me relive the magic you showcased in early 2000 in our town!
Vinatha
-
21st February 2014, 06:02 PM
#2414
Administrator
Platinum Hubber
RM100 to RM1,500
approximately Rs2000 to Rs30,000
In a radio interview, ARR mentioned that it will be mostly Tamil songs.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
23rd February 2014, 06:48 PM
#2415
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
RR liked this post
-
27th February 2014, 10:38 AM
#2416
Junior Member
Seasoned Hubber
http://www.dailythanthi.com/2014-02-...-Rahmans-music
எனது கவிதைகள் ரகுமான் இசையில் அதனுடைய ஆத்மாவை கண்டுள்ளன: கபில் சிபல் உருக்கம்
மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை மந்திரி கபில் சிபல். இவர் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் தற்போது கவிஞராகவும் மாறியுள்ளார். தனது கைப்பட எழுதியுள்ள இவரது கவிதைகள் அனைத்தும் பாடல்களாக மாறியுள்ளன.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியாகியுள்ள ரானாக் என்ற ஆல்பத்தில் கபில் சிபலின் கவிதை வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இசை ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அவர் தனது சொந்த அனுபவங்களை முன்னிறுத்தியும் கவிதையாக வடித்துள்ளார்.
இசை ஆல்பம்
கபில் சிபல் கூறுகையில், ஒருவர் கவிதை எழுத தொடங்கினால் தன்னை சுற்றி இருப்பவை கூட அந்த பணியில் முக்கியமானவர்களாக வந்து சேர்ந்து விடும். எனது கவிதைகள் வழியே இதனை நான் கண்டுணர்ந்தேன். அதன் வெளிப்பாடு மிக அழகாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பாடலும் தனித்துவமான விசயங்களை உள்ளடக்கியது.
ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை பயணம் தொடங்குவது மற்றும் ஒரு பெண்ணின் போராட்டங்கள் பற்றிய கதை பின் இறுதியில் அடையும் வெற்றி என்று தொடங்கி அன்பு, காதல் என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் ஆல்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தனது கவிதைகளை இசையாக மாற்றுவதற்கு ரகுமானை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவரது தனிப்பட்ட பணி நேர்த்தி மற்றும் வேறுபட்ட மெல்லிசைகளை படைப்பதில் உள்ள அவரது விருப்பம் ஆகியவையே ஆகும். ரஹ்மான் ஒரு ஜீனியஸ். அவரது இசையில் எனது வார்த்தைகள் அதனுடைய ஆத்மாவை கண்டுள்ளன என சிபல் குறிப்பிட்டுள்ளார்.
கவிதையில் விருப்பம்
ரஹ்மானின் படைப்புகள் புதுப்பிக்கத்தக்க, பாலிவுட் பக்கம் சாராத உணர்வை கொண்ட தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உண்மையில் அமைந்துள்ளது. அவரது குரல் மற்றும் அதன் தன்மை ஆகியவை ஒழுங்கான வடிவத்தை கொண்டுள்ளது.
அவர் இசையை உருவாக்குகிறார். நான் பாடல்களுக்கு வரிகளை எழுதும்போது, அது சரியான வெளிப்படுத்துதலை கொண்டவரிடம் சென்று சேர வேண்டும் என விரும்பினேன். அது ரகுமான் இசையில் இருப்பதாக நான் நினைத்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசியலில் அதுவும் மந்திரியாக முக்கிய பொறுப்பு வகிக்கும் கபில் சிபல், கவிதை எழுதுவதற்கு நேரம் ஏது? என்பதற்கு, நீங்கள் ஏதேனும் ஒன்றை உண்மையிலேயே விரும்பினால், அதனை பின் தொடர்வதற்கு நிச்சயம் நேரத்தை கண்டுணர்வீர். நான் மனப்பூர்வமாக அன்பு வயப்பட்டேன். அதனை வெளியிடும் விதமாகவே, கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த பாடல்களை எழுதியுள்ளேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
28th February 2014, 11:08 AM
#2417
Junior Member
Seasoned Hubber
Really it s the gr8 yr for Rahman fans
Already Highway album was rlsed nd got gr8 response..
Within the nxt 3 months, v wil get another 3 fantastic albums frm Rahman..
1. Kochadaiyan - Mar 9th
2. Kaavyathalaivan - Expecting on Mar month also
3. Ai - Expecting on Apr month
In addition to the above,
4. Simbu - GVM project - Expecting tis yr end
-
14th March 2014, 01:16 PM
#2418
Junior Member
Seasoned Hubber
-
15th March 2014, 11:52 AM
#2419
Junior Member
Seasoned Hubber
20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி
http://tamil.oneindia.in/movies/news...up-195599.html
-
15th March 2014, 12:21 PM
#2420
Senior Member
Diamond Hubber
Bookmarks