Quote Originally Posted by chinnakkannan View Post
ருத்ர வீணையில ஒய்.ஜி. மகேந்திரன்.. நல்லா நடிக்கறார். .ஒரு சிறந்த நடிகரை காமெடியனா மட்டும் பார்த்த தமிழ்த்திரையுலகத்தை என்ன சொல்ல..
"ருத்திரம்" என்று ஜெயா தொலைகாட்சியில் மகா தொடர் வந்தது. அதிலும் அவரது நடிப்பு ........... மிக அருமை