-
14th September 2013, 10:43 PM
#11
Senior Member
Seasoned Hubber
இன்னும் என்ன சொல்ல உன் மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நின்றாடும் கோலங்கள் ...
கற்பனை கவிஞரிடம் கொடி கட்டிப் பறக்கும் பாடல்
அபூர்வத்திலும் அபூர்வமாக வந்துள்ளது, தந்த நண்பருக்கு உளமார்ந்த நன்றி
தனிக்குடித்தனம் படத்திலிருந்து புஷ்பராகம் பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th September 2013 10:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks