Results 1 to 10 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

Hybrid View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Subbu.
    Last edited by Gopal.s; 3rd August 2013 at 07:47 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-49

    நடிகர்திலகம் பீம்சிங் படங்களில் ஏற்ற பாத்திரங்களின் range மிக அபூர்வமான ஒன்று.
    படிக்காத EQ நிறைந்த வெளிப்படையான ரங்கன், பகட்டு புதுப் பணக்கார தோரணை காட்டும் ராஜசேகர்,sophisticated பணக்கார ஆனால் rawness கொண்ட படிக்காத சிறிது தாழ்மையுர்வு கொண்ட கோபால்,பிறவி பணசெருக்கு கொண்டு மற்றவரை துச்சமாக கருதும் சிவலிங்கம் என்று அவர் காட்டும் வித்தியாசங்கள் பார்த்து உணர்ந்து ரசிக்க வேண்டிய அதிசயங்கள்.

    பாசமலரை பொறுத்த வரை ,ஒரு புதுமை கொண்ட உன்னத நடிப்பு - கிழக்கையும்,மேற்கையும் இணைத்து stylised ஆன ஒரு meisner பாணி நடிப்பு -
    இனி முழுக்க அதில்தான் புகுவேன்.

    ---To be Continued.
    Excellent start after resuming!

    Great and anxiously waiting for more!!

    Regards,

    R. Parthasarathy

  4. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-48,49


    இனி முழுக்க அதில்தான் புகுவேன்.

    ---To be Continued.
    Dear Gopal,

    தாயகம் வந்து திரும்பிய உடன் வரும் இப்பதிவு,நீங்கள் எந்த அளவிற்கு re energize ஆகியுள்ளீர்கள் என அறிவிக்கிறது.

    பாசமலர் என்றாலே ஏதோ "அண்ணன் தங்கை பாசம்" கடைசியில் "கைவீசம்மா கை வீசு" போன்ற நினைவுகளே அலைமோதும் ரசிகர்களுக்கு, அந்த படத்தின் மற்ற கோணங்களை நீங்கள் காட்ட தொடங்கியுள்ளது மிகவும் உற்சாகத்தை தருகிறது.

    கதாநாயகன் தன்னையும் தன தங்கையும் மட்டும் உலகம் என நினைப்பவன்.அவன் தன தங்கையும் தன்னைத்தவிர ஒருவன் மேல் அன்பு வைக்கமுடியும் எனும் உண்மையை முதலில் உள்மனதில் ஏற்க மறுத்து, பின்னால் அதிலுள்ள யதார்த்தத்தை அறிந்து, தன்னை மாற்றிக்கொள்பவன்.(இந்த நிலையை மகேந்திரன் நுணுக்கமாக தன "முள்ளும் மலரும் " படத்தில் விவரித்திருந்தார்.தன தங்கை சகோதரபாசத்திற்காக தன காதலையே தியாகம் செய்யும் நிலைக்கு வந்த பிறகே இருவரும் தத்தம் சகோதரிகளை அவர்கள் விரும்பியவருக்கே மணமுடிக்க சம்மதிக்கின்றனர்.)

    நீங்கள் இந்த விவரிப்பை இன்னும் தொடர உள்ள நிலையில் நான் மேலும் என் கருத்துக்களை இங்கு இப்போதே பதிவிட விரும்பவில்லை. ஆனால் கதையில் முடிவில் இருக்கும் ஒரு "Defeatism"த்தை நீங்கள் வெளிக்கொணர்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் முடித்துக்கொள்கிறேன்.

    மற்றபடி ஒரு expert guide துணையுடன் தஞ்சை பெரிய கோவிலையோ,தாஜ்மஹாலையோ,Louvre museum த்தையோ, எத்தனை முறை சுற்றி பார்த்தாலும் திகட்டுமா என்ன?

    நன்றி.
    Last edited by Ganpat; 2nd August 2013 at 10:43 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •