விடுப்புக்கு பிறகு நடால் இப்படி வீறுகொண்டு எழுவார் என எதிர்பார்க்கவே இல்லை. இளம் ரத்தங்கள் நிறைய வந்துவிட்டதால் பலத்த போட்டியாக இருக்குமே எப்படி தாக்குபிடிக்கப் போறார்னு பயந்தேன். என்னமா வெளையாடுறார்! வரவிருக்கும் கிராண்ட் ஸ்லாம்கள் களைகட்டப் போகிறது!
Bookmarks