-
2nd May 2013, 06:35 PM
#10
Junior Member
Newbie Hubber
திரு மாசானம் அவர்களே,
உலகத்திலேயே உன்னத உயர்ந்த நடிகராக உச்சத்திற்கு மேலும் சென்று உயரம் தேடிய உன்னத தமிழன், உண்மை தவிர யாதும் அறியாத ஒரு உண்மை உன்னதன், திரையில் நடிப்பதை தவிர உலகமறியா நன்மகன், நடிகர்திலகத்தை பற்றி எதிர் மறையாக விமரிசிக்க வேண்டாம் என்று தங்கள் திரியிலும் வேண்டுகோள் விடுக்கவும்.
மிக்க நன்றி .
இப்படிக்கு,
உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் ஒரே தமிழனின் நிரந்தர பக்தன்
Last edited by Gopal.s; 2nd May 2013 at 06:45 PM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks