Page 78 of 185 FirstFirst ... 2868767778798088128178 ... LastLast
Results 771 to 780 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #771
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Padam super !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #772
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Thank you Sowrirajan
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #773
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    44. பொம்மல பெள்ளி [தெலுங்கு]Bommala Pelli [Telugu]



    Date of Release: 11.01.1958

    Banner : Aruna Filims
    బ్యానర్ : అరుణా ఫిలిమ్స్
    தயாரிப்பு – அருணா பிலிம்ஸ்

    நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், வி.நாகய்யா, எஸ்.வி.ரங்கா ராவ், ரமணா ரெட்டி, நல்லா ராம்மூர்த்தி, வங்கர வெங்கட சுப்பய்யா, கௌரிபதி சாஸ்திரி, ஒய்.வி.ராஜு, பி.வி.ரமணாச்சாரி, பவனா ருஷி, ஜமுனா, சாந்தகுமாரி, ருஷ்யேந்திர மணி, சூர்யகாந்தம், மைனாவதி, லக்ஷ்மி தேவி, சித்தராவம்மா மற்றும் பலர்

    Actors : SivajiGaneshan, V.Nagayya, S.V.Rangarao, Ramanareddy, Nallaramamurthy, Vangara Venkatasubbayya, Gowripathisastri, Y.V.Raju, B.V.Ramanachari, Bhavana Rushi, Jamuna, Santhakumari, Rushyendramani, Suryakantham, Mainavathi, Lakshmidevi, Sitharavammma

    నటీనటులు : శివాజీగణేశన్, వి.నాగయ్య, యస్.వి.రంగారావు, రమణారెడ్డి, నల్లరామమూర్తి, వంగర వెంకటసుబ్బయ్య, గౌరీపతిశాస్త్రి, వై.వి.రాజు, బి.వి.రమణాచారి, భావనా ఋషి, జమున, శాంతకుమారి, ఋష్యేoద్రమణి, సూర్యకాంతo, మైనావతి, లక్ష్మీదేవి, సీతారామమ్మ
    இயக்கம் – ஆர்.எம்.கிருஷ்ணசாமி
    Director : R.M.Krishnaswami
    దర్శకుడు : ఆర్.యమ్.కృష్ణస్వామి

    பாடல் விவரங்கள் Song Details.

    நன்றி Courtesy: http://www.sakhiyaa.com/bommala-pell...0%B3%E0%B0%BF/

    01.Chikkave Chinnadana Nikkave Nerajana Egire Yedde Ganthanu
    01.చిక్కావే చినదాన నిక్కావే నెరజాణా ఎగిరే ఎద్దే గంతను
    Singers: Pithapuram Nageswararao
    గాయకులు: పిఠాపురం నాగేశ్వరరావు
    Lyrics: Atreya
    రచన: ఆత్రేయ
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    02.Chittibava Chittibava Chesukuntava Pellichesukoni
    02.చిటిబావా చిటిబావా చేసుకుంటావా పెళ్ళిచేసుకొని
    Singers: Pithapuram Nageswararao,Swarnalata
    గాయకులు: పిఠాపురం నాగేశ్వరరావు, స్వర్ణలత
    Lyrics: Atreya
    రచన: ఆత్రేయ
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    03.Hareram Hareram Akkakuturu Adigi Choosam
    03.హరేరాం హరేరాం అక్కకూతురు అడిగి చూశాం
    Singers: xxxx
    గాయకులు: xxxx
    Lyrics:
    రచన:
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    04.Hayiga theeyagaa Hayiga tiiyaga anuraagam
    04.హాయిగా తీయగా హాయిగా తీయగా అనురాగం
    Singers: A.M.Raja,Jikki
    గాయకులు: ఎ.ఎమ్.రాజా,జిక్కి
    Lyrics: Atreya
    రచన: ఆత్రేయ
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    05.Kalyanamae Cheli Vaibhogame Kannulapanduga Ee Diname
    05.కల్యాణమే చెలి వైభోగమే కన్నులపండుగ ఈ దినమే
    Singers: A.P.Komala
    గాయకులు: ఎ. పి. కోమల
    Lyrics: Atreya
    రచన: ఆత్రేయ
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    06.Ouna Edi Tudi Avuna Edabate Ika Gati Yavuna
    06.ఔనా ఇది తుది అవునా ఎడబాటే ఇక గతి యవునా
    Singers: Jikki
    గాయకులు: జిక్కి
    Lyrics: Atreya
    రచన: ఆత్రేయ
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    07.Raramma Raramma Bommalapelli Nedamma Rangaina Alludugaru
    07.రారమ్మా రారమ్మా బొమ్మలపెళ్ళి నేడమ్మా రంగైన అల్లుడుగారి
    Singers: Jikki
    గాయకులు: జిక్కి
    Lyrics: Atreya
    రచన: ఆత్రేయ
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    08.Vasantamintena Ee Vasanta Mintena Mududinala
    08.వసంతమింతేనా ఈ వసంత మింతేనా మూడుదినాల
    Singers: Jikki
    గాయకులు: జిక్కి
    Lyrics: Atreya
    రచన: ఆత్రేయ
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    09.Ravo Kanaravo Ituranelevo Nannu Cheragaravo
    09.రావో కనరావో ఇటురానేలేవో నన్ను చేరగరావో
    Singers: A.M.Raja,Jikki
    గాయకులు: ఎ.ఎమ్.రాజా,జిక్కి
    Lyrics: Sri Sri
    రచన: శ్రీ శ్రీ
    Music Director: K.V.Mahadevan
    సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

    10.Ninne Ninne Meghamaa
    10.నిన్నే నిన్నే మేఘమా
    Singers: P.Suseela, A P Komala
    గాయకులు: పి సుశీల, ఎ పి కోమల
    Lyrics: Atreya
    రచన: ఆత్రేయ
    Music Director: K V Mahadevan
    సంగీత దర్శకులు: కె వి మహాదేవన్
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #774
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Uthama Puthiran.

    This old posting recap for your eyes .(My favourite character too!)

    I have major regret in life for not being born on 7th Feb instead of 7th Nov.7th Feb is the date of release of Uthama Puthran,my No 1 rating of NT roles(Even NT rated it so,I suppose) .Incidentally Born on release of Kathavarayan.(vasu Sir)

    Vikram-In short,first time in the history of Indian Cinema(Modesty prevents me from quoting world),an actor is depicting a character with so many hues with underlying emotions without affecting the flow of a clean entertainer and makes it enjoyable too(Thanks to sridhar&Prakash Rao).

    Vikram-A Narcist,Selfish,Pervert,Spoilt Child distanced from his mother since birth(No love No Hate),Highly egoistic ,accepts challange without thinking when ego is offended,Scant regard or concern for others including his close ones(Even give them up if it suit his means with a tinge of vicarious sadism),Easily influenced by his mentor(Eduppar Kai pillai in Tamil),Opportunist when it comes to crisis.

    Is it not strangulating even when try to explain!! Imagine ,an actor without formal education in Acting like Marlon Brando(Elia Karzan),No DVDs to copy,No predecessors,No directors of world calibre,Simultaneously acting in 4 movies unlike todays artists, depicting this role to such a perfection!!!!You know even today ,I marvel at this role more than any of his other ones.

    To substantiate my Character study,I am enlisting Scenes but I am not going into indepth analysis as I dont want to stand between you and your viewing experience.

    Scene 1- Vikram's day of carnation ,his interaction with women around and his public speech.
    Scene 2- First time his meet with Minister's daughter and his expressions to his uncle on his desire.
    Scene 3- His first encounter with Mother where he sits and swings in a swing without a word.
    scene 4- The scene inwhich Minister's daughter is brought to Andhapuram(Kathiruppan)
    Scene 5- His discussions with his uncle on impending plans to capture the twin brother.
    Scene 6- His expression of displeasure on his uncle on the failed attempt to capture Pathipan.
    Scene 7- The scene inwhich Parthipan is captured and his reaction to Parthipan and Amudha.
    Scene 8- After imprisoning Parthipan,his mercurial swings on his mother,uncle and the captured brother's mixed bag interractions.
    Scene 9- When Parthipan decides to impersonate, Vikram's evasive and sort of delineation from his past almost a begging tone(like a child).
    Scene 10- Climax where his anger peaks with his hurt ego.

    I suppose that is the first and only movie where an actor shows that when he tries to imposter the other,it is not to 100% perfection like expression of his eyes and lesser perfection in body language .Wah! a third dimension to relish when Parthipan tries to act like Vikram and vice versa!!

    The only movie inwhich I hated the hero and loved Villain so so so much.
    Last edited by Gopal.s; 1st May 2013 at 07:45 AM.

  6. #775
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Gopal Sir,
    I am short of words to appreciate your brief analysis of the characters in UP ... the next in the line up in this thread. A very good prelude.

    And a dedication to you for this - for the first time in our NT Thread - UP Still in color

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #776
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1958ம் ஆண்டு துவங்கி நடிகர் திலகத்தின் முதல் படம் பொம்மல பெள்ளி தெலுங்கு. முதல் தமிழ்ப் படம் உத்தம புத்திரன். இந்த ஆண்டும் நடிகர் திலகத்தின் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முத்திரை பதித்த ஆண்டு. உத்தம புத்திரன் படத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் முன் இதைப் பற்றி நம்முடைய முரளி சார் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் நாளன்று - அதாவது உத்தம புத்திரன் திரைப்படம் வெளியான நாளை நினைவு கூறும் வகையில் முன்னர் எழுதியிருப்பதைப் பார்ப்போம்.


    பதிவின் எண் - 2070

    நமது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அதிகமாக misuse செய்யப்படும் வார்த்தை என்னவென்றால் சாதனை என்ற வார்த்தைதான். அதிலும் சினிமா உலகில் இது மிகவும் அதிகமாக புழங்கும் ஒன்று. ஆனால் அது பயன்படுத்தப்படும் பின்புலத்தையோ அல்லது என்ன லாஜிக்கில் சொல்லப்படுகிறது என்று பார்த்தோம் என்றால் ஒன்றுமே இருக்காது. அந்த காலத்திலேயே ஒரு வருடத்தில் ஒரே ஒரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்து விட்டு அது 100 நாள் ஓடியது, அதனால் அது பெரிய சாதனை என்று மார்தட்டுகிறார்கள். பழைய நாட்களிலே இந்த அள்ளி விடுதல்கள் ஆரம்பித்து விட்டன. சரி இப்போது எதற்கு அந்த கதை என்கிறீர்களா? சொல்கிறேன்.

    54 வருடங்களுக்கு முன் இதே தேதியில் உத்தம புத்திரன் வெளியாகியிருக்கிறது. அந்த விவரங்களைப் பார்த்துவிட்டு தொடர்ந்து அந்த வருடம் [அதுவும் 1958] வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்தபோது பளிச்சென்று ஒரு உண்மை தாக்கியது. யார் யாரோ சாதனை என்கிறார்களே இதை விடவா என்று தோன்றியது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இதோ

    முதல் படம் -உத்தம புத்திரன் - வெளியான நாள் - 07.02.1958

    100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

    சென்னை- காசினோ

    மதுரை - நியூ சினிமா

    மைசூர் - லட்சுமி.

    இரண்டாவது படம் - பதிபக்தி - வெளியான நாள் - 14.03.1958

    100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

    சென்னை - கெயிட்டி

    மதுரை -கல்பனா

    திருச்சி - ஜுபிடர்

    கோவை - கர்னாடிக்.

    மூன்றாவது படம் -சம்பூர்ண ராமாயணம் -வெளியான நாள் - 14.04.1958

    100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

    மதுரை - ஸ்ரீதேவி (165 நாட்கள்)

    திருச்சி -சென்ட்ரல்

    சேலம் -ஓரியண்டல்

    கோவை - டைமண்ட்

    தஞ்சை- யாகப்பா.

    நான்காவது படம் - பொம்மை கல்யாணம் -வெளியான நாள் - 03.05.1958

    ஓடிய நாட்கள் - 6 வாரங்கள்

    ஐந்தாவது படம் - அன்னையின் ஆணை - வெளியான நாள் - 04.07.1958

    ஓடிய நாட்கள் - 84 நாட்கள்

    மதுரை & திருச்சி

    ஆறாவது படம் - சாரங்கதாரா - வெளியான நாள் - 15.08.1958

    ஓடிய நாட்கள் - 6 வாரங்கள்

    ஏழாவது படம் - சபாஷ் மீனா - வெளியான நாள் - 03.10.1958

    100 நாட்கள் ஓடிய திரையரங்கு

    சென்னை - காஸினோ [119 நாட்கள்]

    எட்டாவது படம் - காத்தவராயன் - வெளியான நாள் - 07.11.1958

    ஓடிய நாட்கள் - 84 நாட்கள்

    மதுரை - சிந்தாமணி

    ஆக குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த 1958-லியே நடிகர் திலகத்தின் எட்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் 4 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன, இரண்டு படங்கள் 84 நாட்கள், மீதம் இரண்டு படங்கள் 6 வாரங்கள் ஓடியிருக்கின்றன.

    அது மட்டுமா இந்த 1958-ல்தான் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் ஒரே கதாநாயக நடிகர் நடித்து வெளியான முதல் மூன்று படங்களுமே 100 நாட்கள் ஓடியது என்ற சாதனையை செய்தன நடிகர் திலகத்தின் படங்கள்.

    ஒரே வருடத்தில், இந்த 1958-ல்தான் ஒரே கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகம்தான்.

    [பிறகு 1964-ல் ஒரே வருடத்தில் முதன் முதலாக ஒரே ஹீரோவின் 5 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை படைத்ததும் நடிகர் திலகம்தான்.

    அதன் பிறகு 1972-ல் ஒரே வருடத்தில் முதன் முதலாக ஒரே ஹீரோவின் 6 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை படைத்ததும் நடிகர் திலகம்தான்].

    அது போல் 1958-ல் ரிலீஸ் தியேட்டரில் highest theatrical run என்ற பெருமையையும் தாக்க வைத்துக் கொண்டதும் நடிகர் திலகத்தின் சம்பூர்ண ராமாயணம்தான். மதுரை ஸ்ரீதேவி - 165 நாட்கள்.

    ஆக சாதனை என்றால் இது சாதனை! இதுதான் சாதனை!

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #777
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Bommai Kalyanam is one of the movie that i have always loved to watch whenever it is showcased in TV. Our Sidhdhar would look so smart and when he smiles, you will always see the eyes glittering like star in the sky. Dialogue delivery will be so stylish in this film especially Jamuna - Sidhdhar sequences. The chemistry between Sidhdhar and Jamuna will be so nice and we can feel it in this film, Thangamalai Rahasiyam Nichayathambulam etc., Jamuna was often called as "Avanga Aalu" in the other camp.

  9. #778
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    45. உத்தம புத்திரன் Uthama Puthiran






    உத்தம புத்திரன் விளம்பர நிழற்படங்கள் – உபயம் வந்தியத் தேவனின் வரலாற்றுச் சுவடுகள் பாகம் 4 மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்





    தணிக்கை – 03.02.1958
    வெளியீடு – 07.02.1958

    தயாரிப்பு – வீனஸ் பிக்சர்ஸ்

    நடிக நடிகையர் – சிவாஜி கணேசன் – இரட்டை வேடம், எம்.கே.ராதா, பத்மினி, ராகினி, கே.ஏ.தங்கவேலு, எம்.என்.நம்பியார், பி.கண்ணாம்பா, ஸ்டன்ட் சோமு, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், ஓ.ஏ.கே.தேவர், பி.எஸ்.வெங்கடாச்சலம் மற்றும் பலர்

    திரைக்கதை வசனம் – ஸ்ரீதர்
    மூலக்கதை – அலெக்ஸாண்டர் டூமாஸின் MAN IN THE IRON MASK
    இசை – ஜி.ராமநாதன்
    நடனம் – ஹீராலால், பி.எஸ்.கோபால கிருஷ்ணன், தங்கராஜ்
    ஸ்டில்ஸ் – திருச்சி அருணாச்சலம்
    ஸ்டூடியோ – ஜெமினி, வாகினி, விஜயா, பரணி
    ஒளிப்பதிவு – ஏ.வின்சென்ட்
    படத்தொகுப்பு – என்.எம். சங்கர்
    கலை – கங்கா
    தயாரிப்பாளர்கள் – எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர், கோவிந்தராஜன்
    இயக்கம் – டி.பிரகாஷ் ராவ்

    சிறப்பு செய்திகள்

     நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம்
     தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக ஜூம் லென்ஸ் பயன்படுத்தப்பட்டது இத்திரைப்படத்தில் தான். குறிப்பிடத் தக்க காட்சி – உன்னழகைக் கன்னியர்கள் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் கழுத்து டாலரில் உள்ள சாவிக் கொத்தை அருகாமையில் காட்டுவதற்காக பயன்படுத்தப் பட்டது.
     தலாய் லாமாவின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது நடிகர் திலகத்தை சந்தித்தது, இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான்
     தெலுங்கில் வீர பிரதாப் என்ற பெயரிலும் சிதம்கர் என்ற பெயரில் ஹிந்தியிலும் மொழி மாற்றம் கண்டது.
     அப்போதைய மைசூர் ராஜ்யத்தில் - தற்போதைய கர்நாடகத்தில் 100 நாட்கள் கண்ட நடிகர் திலகத்தின் முதல் படம்
     இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 100 நாள் ஓடியது.
     100 வது நாள் விழா சென்னை காஸினோ திரையரங்கில் நடைபெற்றது. நடிகர் திலகம், பத்மினி உள்பட கலைஞர்கள் பங்கு பெற்றார்கள்.
     சென்னை சினிமா ரசிகர்கள் சங்கத்தின் 1958ம் ஆண்டிற்கான விருது

    சென்னையில் வெளியான திரையரங்குகள்
    காஸினோ, கிரௌன், சயானி

    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
    சென்னை காஸினோ – 105 நாட்கள்
    மதுரை நியூசினிமா – 105 நாட்கள்
    மைசூர் லட்சுமி – 100 நாட்கள்
    கொழும்பு மைலன் – 140 நாட்கள்
    யாழ்ப்பாணம் வெலிங்டன் – 104 நாட்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #779
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உத்தம புத்திரன் திரைப்படத்தைப் பற்றி நமது முரளி சார் முன்னர் எழுதிய கட்டுரைக்கான இணைப்புகள்

    Part 1 -

    Part 2 -
    Last edited by RAGHAVENDRA; 1st May 2013 at 07:36 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #780
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஹிந்து பத்திரிகையில் மாலதி ரங்கராஜன் அவர்களின் குறிப்பு

    Two to tango

    MALATHI RANGARAJAN

    ….
    For a personal touch —
    My list of unforgettables
    Uthama Puthiran That one scene where the arrogant twin callously goes up and down on the swing as his mother rebukes and pleads with him to mend his ways, is enough to ensure the everlasting shelf-life of the decades-old offering from the stable of Sivaji Ganesan. Catch it the next time it is telecast. It's worth it.
    ….
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •