Results 2,841 to 2,850 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    திரையுலக 'ஜோடி no 1' சிவாஜி-பத்மினியை beat பண்ண வேறு எந்த ஜோடியாலும் முடியாது. சிவாஜி கணேசனே பத்மினி தான் தனக்கு எல்லா வகையிலும் பொருத்தமான திரையுலக ஜோடி என்று ஒத்துக்கொண்டார். வயது, இளமை அழகு எல்லாவற்றிலும். சிவாஜியை விடவும் நான்கு வயது குறைந்த பத்மினியை பாட்டி என்றால், அப்போ........? தம்மையொத்த வயது என்பதால் இங்கே பலர் வாணிஸ்ரீக்கு வக்காலத்து வாங்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்! சும்மா வசந்தமாளிகை 'hangover' (?!) இல் logicality ஐ மறக்கக்கூடாது. உத்தம புத்திரன் சிவாஜி - பத்மினி vs வசந்தமாளிகை சிவாஜி -வாணிஸ்ரீ என்றால் அதிக marks எடுப்பது சிவாஜி -பத்மினி தான் (after considering all factors)
    நான் ஒப்பும் கொள்வேன், மறுக்கவும் செய்வேன்.(என்ன செய்வது தங்கையாயிற்றே.எனக்கு இது வரை சந்தேகம் இல்லை)

    சிவாஜி-பத்மினி- புதையல், ராஜாராணி, உத்தம புத்திரன்,தெய்வ பிறவி, பேசும் தெய்வம்,தில்லானா மோகனம்பாள், வியட்நாம் வீடு, தாய்க்கு ஒரு தாலாட்டு என்று 1952- 1987 வரை கூட நடித்து ,எல்லா வயதிலும் கூட வந்த கிட்ட தட்ட மனைவியை ஒத்த All Time Pair . எனக்கும் பிடித்த ஜோடி.நல்ல chemistry ,ஒப்பு கொள்கிறேன்.

    ஆனால் தேவிகா 1961- 1965, வாணிஸ்ரீ 1968- 1978 காலங்களில், அவருடன் சிறிது erotic ,sensational என்று சொல்ல படும் காட்சிகளில், பத்மினியை விடவே சிறப்பாக நடித்தனர்.

    இதில் என் ஓட்டு வாணிஸ்ரீக்கு கூடுதலாக காரணம் இளைத்து ,இளமை மீண்ட திராவிட மன்மதனுக்கு, அந்த கால கட்டத்தில் சிறப்பாக துணை நின்ற ஜோடி.

    என் பார்வையில் பெஸ்ட் pair என்றால் சிவாஜி-வாணிஸ்ரீ . All time pair என்றால் சிவாஜி-பத்மினி. இரண்டாவது ,மூன்றாவது நிலைகளில் தேவிகா, சரோஜாதேவி .
    Last edited by Gopal.s; 20th April 2013 at 09:47 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •