Quote Originally Posted by sarna_blr
some hubber in the above link said like this

In one of ARR's earlier interviews, he had mentioned TR to be one of his influences
is it true
உண்மைதான் சார். ராஜேந்தர் படங்களில் இசையமைத்த ஜாம்பவான்களில் ஒரு இசைக்கலைஞர் ரஹ்மான். பிற்காலத்தில் ரஹ்மான் உயர்ந்த நிலையை அடைய, சிறுவயதிலேயே ராஜேந்தர் படங்களில் அவர் செய்த பரிட்சார்த்த முயற்சிகள் கைகொடுத்திருக்கின்றன. எல்.சங்கர், ரஹ்மான், சிவமணி என ஒரு பெருங்கூட்டமே ராஜேந்தரின் இசைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது எனக் கேள்விப்பட்டேன்.