நினைக்கிலை என் கை நிமிர்ந்திட வந்து
தனக்கியலா வகை தாழ்வது வாழ்வு-இல்
கனக் கரியானது கைத்தலம் என்றால்
எனக்கிதன்மேல் நலம் யாதுகொல் என்றான்

Just read it this morning and wanted to share somewhere. Beautiful !

That is Mahabali rejecting Sukracharyar's warning to not donate to Vamanan. He says "if he indeed is the Lord and I am in a position to donate to him, what else can I ask for."