Results 1 to 10 of 227

Thread: Vijay TV

Threaded View

  1. #11
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மானாட... மயிலாட...4



    கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ``மானாட... மயிலாட...'' பகுதியின் நான்காவது பகுதி வேகம் எடுத்துள்ளது. நடன இயக்குநர் கலா இயக்கத்தில் மூன்று பகுதிகள் வெளிவந்துள்ள நிலையில் நான்காவது பகுதிக்கு நடுவர்களில் ஒருவராக நடிகை நமீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோகுல்-நீபா, லோகேஷ்-ஸ்வேதா, கார்த்திக்-சவுந்தர்யா, நிவாஸ்-கிரித்திகா, மனோ-சுகுமார், யுவராஜ்-தீபா, குமரன்-அப்சரா, மகேஷ்-பிரியதர்ஷினி, கிரண்-ஸ்ரீதேவி மற்றும் ரஹ்மான்-நிகிஷா என்று பிரபல வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்களது நடனத்திறமையை போட்டி போட்டு வெளிப்படுத்துகிறார்கள்.

    `யாருக்கு யார் ஜோடி' என்று இந்த முறை தீர்மானித்தவர்கள் நேயர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. STAR VIJAY
    By VENKIRAJA in forum TV,TV Serials and Radio
    Replies: 30
    Last Post: 25th December 2007, 11:35 PM
  2. JODI NO 1 on vijay tv
    By swathi_05 in forum TV,TV Serials and Radio
    Replies: 14
    Last Post: 12th December 2006, 11:49 AM
  3. By2 - Vijay Antony
    By july in forum Current Topics
    Replies: 6
    Last Post: 28th July 2006, 06:18 PM
  4. Vijay Milton or Vijay Antony???
    By july in forum Current Topics
    Replies: 5
    Last Post: 6th June 2006, 06:59 PM
  5. Vijay TV is now in the USA!!!!!
    By Surya in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 22nd February 2005, 02:37 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •