View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Results 1 to 10 of 1587

Thread: new serials/programs

Threaded View

  1. #11
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராஜ் டிவியில் - ஆலிவுட் படம்




    ராஜ் டிவியில் ஆலிவுட் படம் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் மொழி மாற்றத்துடன் ஒளிபரப்பப்படுவதால், இந்த நிகழ்ச்சி சினிமா ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்திருக்கிறது.

    நாளைய ஆலிவுட் படம் `தி மோத்மேன்ஸ் புரோபசிஸ்.'

    கணவன் - மனைவி இருவரும் காரில் டூர் போகிறார்கள். கார் விபத்துக்குள்ளாகி, மனைவிக்கு தலையில் பலத்த அடி. இதனால் மனைவியின் சிந்தனைகள் மாறுபடுகிறது. அதுவரை இல்லாத ஓவிய ஆற்றல் அவளிடம் வெளிப்படுகிறது. அவ்வப்போது `வவ்வால்' குணாதிசயங்களுடன் நடந்து கொள்கிறாள்.

    கொஞ்ச நாள் இப்படி மாறுபட்ட நிலையில் இருந்தவள், ஒருநாள் மரணத்தை தழுவி விடுகிறாள்.

    மனைவிக்குள் புதுவித செயல்பாடுகள் எப்படி உட்புகுந்தன என்பதை கணவர் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார். முடிவு கொஞ்சமும் எதிர்பாராதது.
    .
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •