-
15th October 2007, 03:18 PM
#11
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Roshan
What ever said, what ever the controversies there may be, Vijay TV's Jodi No. 1 (Season 2) rocks compared to the other two channels' copy cat programs. I heard it became a comedy when one of the copy cat channels' judges changed the jodi in the wild card round by picking a male participant from one Jodi and a female participant from another jodi and made a new Jodi
IMHO, Simbu has all the rights and talents to be a judge there. He is definitely good at dancing, among the cotemporaries. At least a far better dancer than Prashanth and Ramya Krishnan who were the judges in season 1. What ever the issues he had with Prithvi, Simbu's presence is definitely making a difference to the program and many are watching just because of Simbu (myself included
).
DD is fine compared to the hosts of other two channels's program but she needs to change her style as it is becoming monotonous.
இருக்கலாம்.
நான் தெரிவித்தது என்னுடைய கருத்து. அதை நீங்களோ மற்றவர்களோ ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதே சமயம் 'சிம்பு சிறந்த நடுவர்' என்பது உங்கள் கருத்து. அதை நானும் ஏற்றுக்கொள்ள வேன்டும் என்று அவசியம் இல்லை.
திவ்யதர்ஷிணியின் அலட்டல் பற்றிய நான் தெரிவித்த கருத்துக்கு ஒரு ஆதரவு கிடைத்திருக்கிறது (ராஜ்குமாருக்கு நன்றி
Originally Posted by
Roshan
PS : Saradha Mam, NeengaLum mr_karthik-um ezhuthum style, thoNi orE mAthiri irukkiRathu - specially when criticising others. Just my observation
நான் யாரையும் காப்பியடித்து எழுதவில்லை. ஒருவேளை என்னுடைய தமிழ்நடை கார்த்திக்குக்கு பிடித்து அதை அவர் பின்பற்றுகிறாரா என்பது தெரியாது. இதற்கு திரு. கார்த்திக் தான் பதில் சொல்ல வேண்டும்.
-
15th October 2007 03:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks