Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சில நேரங்களில் சில மனிதர்கள் .

    எம்ஜிஆரின் திரைப்பட சாதனைகளை வெல்ல முடியாதவர்களின் புலம்பலும் அரசியலில் எம்ஜிஆரின் வெற்றிகளை நெருங்க முடியாதவர்களின் பிதற்றலும் , பார்க்கும்போது மிகவும பரிதாபமாக உள்ளது .தோற்ற பிறகு புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு சமாதானம் அடைவது அல்லது யாருக்கோ பயந்து என்று கற்பனை வளத்தை அவிழ்த்து விடுவது வாடிக்கை

    எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழ் , செல்வாக்கு மக்கள் மனங்களில் இன்னமும் இருப்பதை கண்டு எரிச்சலில் வாழும் மனிதர்கள் மனதில் மையம் கொண்டுள்ளதை நினைத்தால் பரிதாபமாக உள்ளது .

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •