Quote Originally Posted by vikatan View Post
My two cents: Rajinikanth of the early to mid 80's may have been a good fit. But Superstar Rajini....? No Way... Theatres would be ransacked, burned by fans, if they see their superstar and his family being beaten up by a constable....and he does not fight back...IMO, the time for Rajinikanth to play the common man is long over.
இந்த மாதிரி காமெடி பண்றதை விட மட்டீங்களா? இது வரை எத்தனை தியேட்டரை உடைத்து இருக்கிறார்கள் தமிழ் நாட்டில்?

ரஜினி பாபநாசத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணங்கள்.

1.ரஜினிக்கு இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க வராது.
2.ஐஸ்வர்யா,தீபிகா,சோனாக்ஷி மாதிரி ஹீரோயின்களோட நடிச்சிட்டு ,பழைய ஹீரோயின்களோட நடிக்க மனசு இடம் கொடுத்து இருக்காது.
3.படத்தில் எந்த விதமான கமர்சியல் சமாசாரங்கள் கிடையாது.
4.சம்பளம் கம்மியாக இருந்திருக்கும்.