Quote Originally Posted by chinnakkannan View Post
நன்றி க்ருஷ்ணா ஜி.. அது நல்ல பாட்டுத்தானே..ஐந்து லட்சம் பார்த்ததில்லை நல்ல படமா..
5 லட்சம் எதில் சேர்க்க
TN பாலு கதை எல்லாமே சூப்பர் ஜனரஞ்சகம்
அஞ்சல் பெட்டி 520 ,சங்கர்லால்,சட்டம் என கையில்,உயர்ந்தவர்கள்,
மீண்டும் வாழ்வேன்,நல்லதுக்கு காலமில்லை ,அது போக கொஞ்சம் மாடர்ன் திடேர்ஸ் படங்கள்
எனக்கு தெரிஞ்சு ரொம்ப நல்ல ஓடின வெற்றி படம்னா சட்டம் என கையில் தான் (சூப்பர் டுபர் ஹிட் னு சொல்வாங்களே அது மாதிரி ) kamal dual role