Page 5 of 10 FirstFirst ... 34567 ... LastLast
Results 41 to 50 of 100

Thread: Post lines or lyrics lingering in mind

  1. #41
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    படம்லாம் முடிச்சாச்சு..ரீரெகார்டிங் எல்லாம் முடிச்சாச்சு..ஏற்கெனவே ட்ராமாவா சக்ஸஸ் ஃபுல்லா ஒடினது தான்..ப்ரிவ்யூ பார்க்கற்ச்சே
    நல்லாத் தான் இருக்கு

    மாமல்ல புரத்துல ஒரு பாட்டு, செட்ல ஒரு பாட்டு, ஒரு டான்ஸ்ட்ராமா.. எல்லாம் இருக்கு. ஹீரோன்னு ஒரு ஆள் இருந்தாலும், காமெடியன் தான் ஹீரோ
    சூப்பரா நடிச்சுருக்கார்.. இருந்தாலும்..என்னவோ ..இன்னும் முழுமையா இல்லாத மாதிரி..ஒரு ஃபீலிங்க்...

    செட்டியார் நகம் கடித்தார்.. டைரக்டர் யோசித்தார்.. என்ன செய்யலாங்கறீங்க..

    செட்டியார்..’ அந்தக் காமடியன் படபடன்னு நிறைய படத்துல நடிச்சுட்டு உசரத்துக்குப்போறாங்கறீங்க..அங்க கொஞ்சம் இடிக்குது

    டைரக்டர்.. என்னங்க அது...

    செட்டியார் பிரகாசமாகி... குரு, நம்ம கவிஞர் இசை அமைப்பாளரக் கூப்பிடு ஒரு பாட்டு ...டபக்குன்னு துள்ளத் துடிக்க ட்யூன்ல வரணும்..அதை ச் சேர்த்து விட்டுடலாம்..கூப்பிடுங்க...

    கவிஞர், எம் எஸ்வி சேர்ந்து டிஎம் எஸ் எல ஆர் ஈஸ்வரியோட கொடுத்தபாட்டு ஹிட்..அது..

    அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

    வா வா என்பதை விழியில் சொன்னாள் (innikkellaam vizhiyil mirattath thaan seyraanga)
    மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

    அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
    அவன் அள்ளி எடுத்தான் கையோடு
    அவள் துள்ளி விழுந்தாள் கையோடு
    கனிவோடு…

    சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
    சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
    பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
    பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    I dont like this song probably, heroine has something to do to my dislike... ...or the tune itself....... or the dance...totally not captivating. Lyrics um perusa rasichathilla... but thanks... I know its lot of pp's favourite.

  4. #43
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒங்ககிட்ட பிடிச்சதே இந்த வெள்ளந்தித் தனம் தான் ஓஹோன்னு சொல்றபாட்டுஇல்லை தான் ..இருந்தாலும் பார்த்த உடனே சேனலை மாத்தற பாட்டும் இல்லை..

  5. #44
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Awesome bobby songs...never caese to amaze me....

    andha kaalthula when bobby movie was telecasted, it was banned at home ...we kids could not even sneak in when it was telecasted....apram 3 varsham kazhichu retelecast partha...perusa padauthula onnume illa...ippo vara padangalai compare panna.. peanuts!


    jhoot bole kauvaa kaate...kaale kauve-se darriyo
    mein maaike chali jaaongi tum dekhte rahiyo

    ..
    the lyrics goes to cutely explain a very innocent - argument any teen-age love can have.

    he: Tu maaika chali jaayegi mein danda lekar aaoonga
    she: tu danda lekar aayega mein kue mein gir jaaongi
    he: mein rassi se kichwaaonga
    she: mein ped pe chad jaaongi
    he: mein aari se katwaaonga
    she: pyaar kare aari chalwaaye aise aashiq se darriyo

    and then the inevitable dhamka....

    tu maike chali jaaogi tho dooja biyaah (vivaah) rachaaonga

    then she gets sober and gives up

    tu dooja vivaah rachaaoga haay meri sautan laayega mein maaike nahi jaaongi

    epdi elaam torture !! but cute lyrics!! nothign greatly poetic...but very very innocently penned perfect to depict TEEN -LOVE... but then when it comes to love...any childish argument is cute whatever be the age !
    Last edited by Shakthiprabha; 24th August 2012 at 02:58 PM.

  6. #45
    Senior Member Seasoned Hubber svaisn's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    808
    Post Thanks / Like
    Another one, very much situational.....
    Song sung by an actress (in the movie role too....)

    Kaasugal potathum pookira poochedi naan
    indru kaithattal osaiyil pokire poochedi thaan
    Karthik -Happy Illa

  7. #46
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    mmm I assume a painful situation eh?

    அன்று நீலக் நதிக்கரை ஓரம்
    நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
    நாம் பாடி வந்தோம் பல ராகம்
    நாம் பழகி வந்தோம் சில காலம்
    .
    அந்த இரவைக் கேள் அது சொல்லும்
    இந்த நிலவைக் கேள் அது சொல்லும்
    இந்த மலரைக் கேள் அது சொல்லும்
    நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்...

    takes us to some dreamy thoguhts ..... enakku piditha varigaLum kooda.
    Last edited by Shakthiprabha; 24th August 2012 at 10:30 PM.

  8. #47
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சம் அரிதான பாடல் தான் இது..
    அதாகப் பட்டது இந்த வருட விடுமுறையில் ஊர் சென்றிருந்த போது ராஜ் வீடியோ விஷனில்
    கொஞ்சம் ப்ரெளஸ் செய்து கொண்டிருந்த போது - அடடே இந்தப் படம் (அஞ்சல்பெட்டி 520)கலெக்*ஷனில் இல்லையே
    என ஆசைப்பட்டு வாங்கி, இங்கு வந்ததும் போட்டுப் பார்த்தால்...டுபாக்கூர் ப்ரிண்ட்..கீறல் வரிகள் எல்லாம் வந்தது..
    அப்படியும் படத்தைப் பார்த்து முடித்தால் ...முடிக்கும்போது இந்தப் பாட்டின் இருவரி.. முழுப்பாடல் படத்தினுள் இருக்கும் போல..கட் பண்ணிவிட்டிருந்தார்கள் .. நற் நற..

    திடீரென்று கொஞ்சம் பாடல்களைப் பற்றி யோசனை வந்த போது வந்த பாட்டு இது.. தமிழில் இட்டிருந்த டிஎஃப் எம் லவருக்கு ஒரு ஓ!

    பத்து பதினாறு முத்தம் முத்தம்
    தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்..

    எழுதாத கவிதை பெண்மை
    எடுத்தாள பிறந்தேன் உண்மை
    பனி தூங்கும் மலரின் வெண்மை
    தொடும்போது அடடா..மென்மை !
    மழைத் தாரைகள் குளிர் ஓடையில்
    விழும் போதிலே ஒரு இன்பம்

    விளையாடும் தலைவன் பிள்ளை
    விழி பேசும் மொழிதான் மழலை
    இளமாது இங்கே அன்னை
    தாலாட்ட வந்தேன் உன்னை
    தொடங்காமலும் தொடராமலும்
    அடங்காததோ அந்த ஆசை ?

    வழி காட்டும் நேரம் தந்தை
    வளைபோடும் நேரம் அண்ணன்
    மலர் சூட்டும் நேரம் கணவன்
    மனக்கோயில் கொண்ட இறைவன்...

    வேற யார் கண்ண தாசனாய்த் தான் இருக்கும் என நினைக்கிறேன்

  9. #48
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    நன்றி சின்னக்கண்ணன்...பத்துப் பதினாறு முத்தம்.
    இக்கால கவிஞ்ர்கள் உடனே...."காதல் மன்றத்தில் கணக்குகள் வரலாமா" ன்னு கேட்டிருப்பாங்க...

    ______________________________



    வீரபண்டி கோட்டையிலே மின்னலடிக்கும் வேளையிலே
    ஊரும் ஆறும் தூங்கும் போது பூவும் நிலவும் சாயும் போது
    கொலுசு சத்தம் மனச திருடியதே

    வீரபண்டி கொடையிலே மின்னலடிக்கும் வெலையிலே
    வளவிச் சத்தம் இதயம் திருடியதே....

    வெள்ளிமுளைக்கும் வேளையிலே
    பருவப் பொண்ணை திருடித் தழுவ
    திட்டமிட்ட கள்வர்களே
    பிஞ்சுக் கொலுசு நெஞ்சைத் திருடியதோ (இது அவள்)


    எப்படி சந்தம்...டக் டக் டக் டக் ன்னு உக்காருது பாருங்க
    aduththa kattam....நெஞ்சை விலை பேச லஞ்சம்....



    வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
    தங்க செருப்புத் தாரேன் தளிர் வாழை காலுக்கு
    பவழங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு

    ...
    அப்படியும் நீ கொவபட்டுகிட்டு நின்னா....

    முத்துச்சரங்கள் தாரேன் முன்கோபச் சொல்லுக்கு

    (அவனுடைய சிரிப்பும் உதிரும் முத்தையும் சேர்த்து)


    உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீரு
    நீ ஏலம் போட வேறாளப் பாரு

    ....
    நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊறும் புள்ள!

    (ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிட்டங்களாம்)

    love the lyrics!

    vera yaaru!!! ENGA VM
    Last edited by Shakthiprabha; 28th August 2012 at 01:14 PM.

  10. #49
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நல்ல பாட்டு வீரபாண்டிக் கோட்டையிலே..அதுவும் பிக்சரைசேஷன் நல்லா இருக்கும்..அப்புறம் அது மின்னலடிக்கும் வேளையிலே !

  11. #50
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    lyrics i copied from some site... I changed all other words...athai mattum maatha maranthutten...maathidaren....

Page 5 of 10 FirstFirst ... 34567 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •