-
11th September 2012, 09:30 AM
#151
Senior Member
Diamond Hubber
இந்த காணொளியைப் பாருங்கள். ஒரு மண்ணுக்கும் பிரயோஜனமாக இல்லாத ஒன்றாக உங்களுக்கு தோணலாம். ஆனாலும் அதையே கூடுமானவரை மெச்சூர்டா பேசக்கூடிய இளைஞர் பட்டாளம் இருக்கிறது பாலிவுட்டில். இதுபோன்ற படங்கள், அதற்கு நாயகியாக பாலியலை தொழிலாகவே செய்துகொண்டிருக்கும் ஒரு பெண் நடிப்பது.. பிரதான பாத்திரங்களில் நடித்தவர்களே மீடியாக்களுடன் தங்கள் படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட அனுபவங்களை/அறிவினை பகிர்ந்து கொள்வது.... இந்த நிலையை கோடம்பாக்கம் எட்டுவது ரொம்ப வருடங்களாகும் என நினைக்கிறேன். இதுபோன்ற பாலியல் உணர்வுகளை மையமாக வைத்த படங்கள் இல்லாமல், சாதாரண படங்களில் நடிக்கும் நம்ம கோடம்பாக்க இளைஞர்/இளைஞகள் எப்படி இதுபோன்ற மீடியா உரையாடல்களில் தேய்ந்துபோன வாக்கியங்களை ஒப்பிக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
11th September 2012 09:30 AM
# ADS
Circuit advertisement
-
11th September 2012, 10:32 AM
#152
Senior Member
Diamond Hubber
Venki - What are you trying to say?
Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
RE: Aennn.. Puli tholu..
Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy
-
11th September 2012, 02:59 PM
#153
Senior Member
Diamond Hubber
namma industry neraya complan saappidanumnu solraar...
-
11th September 2012, 03:17 PM
#154
Senior Member
Diamond Hubber
pAliyal = prostitution? She's a porn actress, does that make her a prostitute? Porn industry is a legitimate big industry elsewhere where it's permissible.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
12th September 2012, 12:13 AM
#155
Senior Member
Platinum Hubber
Originally Posted by
groucho070
pAliyal = prostitution?
illeenga...pAliyal = science of pAl (i.e. simply, sex)
prostitution = pAliyal thozhil (sex work)
-
12th September 2012, 12:15 AM
#156
Senior Member
Platinum Hubber
BTW, with NEPV, TF industry has once again asserted its far-superior / advanced position in music!
No other movie industry in India is anywhere close!
-
12th September 2012, 01:18 AM
#157
Senior Member
Diamond Hubber
jus watched the S Leone video... she does not sound so dumb like the regular actors...
seekram kootti vandhu oru paalayatthamman sequel release pannungayya...
-
13th September 2012, 09:30 AM
#158
Senior Member
Diamond Hubber
Originally Posted by
app_engine
illeenga...pAliyal = science of pAl
(i.e. simply, sex)
prostitution = pAliyal thozhil (sex work)
Venki said - " அதற்கு நாயகியாக பாலியலை தொழிலாகவே செய்துகொண்டிருக்கும் ஒரு பெண் நடிப்பது". Just shows his understanding of Sunny Leone. Ivara ippadinna.. Not sure how many of our Indian citizens posting in the net would have understood her profession really. While we can debate on the moral side of her profession, as of now it is not listed in *that* context.
Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
RE: Aennn.. Puli tholu..
Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy
-
13th September 2012, 09:32 AM
#159
Senior Member
Diamond Hubber
Originally Posted by
SoftSword
jus watched the S Leone video... she does not sound so dumb like the regular actors... .
Educated woman.
seekram kootti vandhu oru paalayatthamman sequel release pannungayya.
Itha ethukku sollureenga ? .
Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
RE: Aennn.. Puli tholu..
Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy
-
13th September 2012, 10:28 AM
#160
Senior Member
Diamond Hubber
and what's wrong if she is a porn star or prostitute. Mattathungga pinnAla seyiratha, ivangga munnAla seyirangga.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
Bookmarks