Page 131 of 305 FirstFirst ... 3181121129130131132133141181231 ... LastLast
Results 1,301 to 1,310 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1301
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    பேரன்புக்குரிய கோபாலகிருஷ்ண அடிகளாரே,

    உள்ளத்தின் ஆழத்திலிருந்து தாங்கள் அளித்த உளப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு எனது உள்ளம் குளிர்ந்த நன்றிகள்..!

    தங்களுக்கொரு பிரம்மாண்டமான பரிசாக 'பிரம்ம புத்திர'ரின் புகைப்படம்:



    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1302
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அன்பு சகோதரர் பம்மலார் அவர்களே!

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.



    மய்யத்தில் எங்களுக்குக் கிடைத்த வைரமே!

    நூறாண்டு காலம் வாழ்க!
    நோய் நொடி இல்லாமல் வளர்க!
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே!
    நானிலம் போற்றும் நடிகர் திலகத்தின் நடிப்பைப் போலே!
    என்றும் புகழ் பெற்று வாழ்க!


    தங்கள் உயிருக்குயிரான 'பராசக்தி' மைந்தன் அருளுடனும், 'திருவிளையாடல்' பரமன் அருளுடனும்,ஆயிரமாண்டுகள் நீடூடி வாழ வாழ்த்தும்

    அன்புச் சகோதரன் வாசுதேவன்.





    அன்பு சகோதரர் பம்மலார் அவர்களே!

    தங்களுக்கு மிகவும் பிடித்த அற்புதமான தலைவரின் இந்தப் பாடலை முதன் முதலில் இணையத்தில் தரவேற்றி தங்களுக்கு பிறந்தநாள் பரிசாக 'ராஜ மரியாதை' தருவதில் பெருமகிழ்வும், பெருமிதமும் கொள்கிறேன்.


    பாடல்: "சின்னஞ்சிறு அன்னம் ஒன்று"...

    இடம் பெற்ற காவியம்: ராஜ மரியாதை



    மற்றொரு சிறப்பு வாழ்த்துப்பாடல் தங்களுக்காக.




    அன்புச் சகோதரன்
    வாசுதேவன்.
    ஆருயிர்ச்சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

    இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் வழங்கிய இதயபூர்வமான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..!

    வைரங்களை அளித்த வைடூரியமே, 'குணா'வாகவும், 'சிவசக்தி'யாகவும் காட்சிதரும் நம்பெருமானின் நிழற்படங்கள் உள்ளத்தில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டன..! இவற்றை ஃப்ரேம் போட்டு அழகுற அளித்த தங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்..!

    எனது உள்ளங்கவர்ந்த "ராஜமரியாதை(1987)", 'சின்னஞ்சிறு அன்னம் ஒன்று' பாடலை, முதன்முதலாக இணையத்தில் தரவேற்றி, இந்த இளைய சகோதரனுக்கு ஈடுஇணையற்ற பிறந்தநாள் பரிசாக வழங்கிய தங்களுக்கு எனது ராஜவிசுவாச நன்றிகள்..! [வாசுதேவன் பாடியதை வாசுதேவன் தரவேற்றியது என்னவொரு பொருத்தம்..!].'நூறாண்டு காலம் வாழ்க' பாடலுக்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள்..!

    வாசுதேவன் என்கின்ற மூத்த சகோதரரின் வளமான வாழ்த்துக்களை யாம் பெற்றது எமது வாழ்வின் மிகப் பெரிய பேறு..!

    இதற்குமேல் எழுத எனக்குக் கைவரவில்லை. ஆனந்தக்கண்ணீர்தான் கண்களில் பொங்கி வருகிறது..! தாங்கள் வாழிய பல்லாண்டு..!


    தங்களுக்கு எனது அன்பு நிறைந்த இரு 'உயிர்ப்பான' பரிசுகள்:





    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #1303
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    Dear Pammalar - many more happy returns - pallandu pallandu palakoti noorandu vazhaga :
    அருமைச்சகோதரர் ரவிகுமார் அவர்களே,

    தாங்கள் வழங்கிய மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது மனமுவந்த நன்றிகள்..!

    தங்களுக்கோர் அன்புப்பரிசு:



    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1304
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by anm View Post
    இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பம்மலார் அவர்கள் நூறாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

    MANY HAPPY RETURNS OF THE DAY DEAR, DEAR PAMMALAR SIR!!!!!!!!

    Anand
    அருமைச்சகோதரர் ஆனந்த் அவர்களே,

    தாங்கள் வழங்கிய உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!

    தங்களுக்கோர் 'ஆனந்த'ப்பரிசு:



    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1305
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    Dear pammal sir,
    many many happy returns of the day
    அருமைச்சகோதரர் செந்தில் அவர்களே,

    தாங்கள் வழங்கிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!

    தங்களுக்கோர் 'ராஜ' பரிசு:



    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #1306
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Pammalar Sir. You are deemed by most of us as a half of NT as was Parvathi with Sivaperuman in Thiruvilayadal!You are the Shakthi that disseminates the name and fame of NT beyond regions and ages! Best wishes for a happy birthday
    அருமைச்சகோதரர் சிவாஜிசெந்தில் அவர்களே,

    பரந்த உள்ளம் கொண்ட தாங்கள் வழங்கிய உச்சமான பாராட்டுதல்களுக்கும், உயர்வான பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!

    தங்கள் மனம் கவர்ந்த ஒரு பொன்னான பரிசு:



    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #1307
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by BaristerRajinikanth View Post
    Dear Pammalar Sir,

    Indha Iniya Nannaalil....Engal Anaivarin Saarbilum, Iniya Pirandha Naal Vaazhthukkalai Therivithukolgiroam....Thalaivarin Aasirvaadham Thangalai Pugazhin Uchikku Kondu Sendru Thanguladaya Thondin Pugazhai, Imayathin Uchi pol Paravacheiyyum.

    Indha Iniya Naalil Engalai Pondravar Viruppam Ennavendraal...Thaangal, Koodiya Viraivil Thalaivar Pugazhai Tharani engum Oliveesa Cheidha "VASANTHA MAALIGAI" pathirigayai, Koodiya Viraivil, Meendum Thodaravendum Enbadhu Dhaan.

    Adharkaana Mudhal Kaanikkayai Rs.5001 Ennidam irundhu eppoadhu vendumaanalum Thaangal Petrukollalam enbadhai Magizhchiyudan Indha Nalla Naalil Therivithukollgiraen.





    Vaazhthum Anbu Nenjam,

    அருமைச்சகோதரர் சுப்ரமணியன் அவர்களே,

    தங்களது தயாள குணத்துக்கும், கொடை உள்ளத்துக்கும் முதற்கண் எனது தலையாய நன்றிகள்..! "வசந்த மாளிகை' இதழ் வருங்காலத்தில் வனப்போடு வெளிவரும்..! அச்சமயத்தில் முதல் வரிசை நபராக தங்களை அவசியம் சிந்தையில் கொள்வேன்..! 'என்னோடு பாடுங்கள்' பாடலுடன் இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை வழங்கிய தங்களுக்கு எனது தித்திப்பான நன்றிகள்..!

    தங்களுக்கு ஒரு செல்லமான 'செல்வ'ப்பரிசு:



    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #1308
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    வெள்ளி[21.9.2012]யன்று 'தினத்தந்தி' சென்னைப் பதிப்பில் வெளியான
    "திருவிளையாடல்" டிஜிட்டல் திரைக்காவிய மறுவெளியீட்டு விளம்பரம்:




    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #1309
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    26-09-2012 தேதியிட்ட இந்த குமுதம் இதழின் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். நடிகர் திலகமும், அவருடைய நண்பர்கள் குழாமும் கடினப்பட்டு மும்பை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தயாரித்தளித்த, பெரும்பாலும் நம்மில் பலரே பார்த்தறியாத 'சத்ரபதி சிவாஜி' தொலைக்காட்சி நாடகத்தின் டேப் காணவில்லையாம். தொலைந்து போய் விட்டதாம். அதை இப்போது யாராவது பதிவு செய்து வைத்திருந்தால் தந்து உதவலாமாம். இதைப் படிக்கும் போதே ஆத்திரமும், கோபமும்தான் நமக்கு வருகிறது. இதுவரை நானும் அற்புத தலைவரின் அந்த நாடகத்தைப் பார்த்ததில்லை. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் இந்த நாடகக் காவியம் கிடைக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. ராகவேந்திரன் சாரும், நானும் இந்த நாடகத்தை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று அடிக்கடி கைபேசியில் பேசிக்கொள்வோம். ஆனால் முதலுக்கே வந்தது மோசம். மூலாதார தாய் டேப்பே காணாமல் போனபோது இனி நம்பிக்கை இல்லை. எவ்வளவு அலட்சியம்! இப்போதிருக்கும் வசதிகள் அப்போது இருந்திருந்தால் இந்த நாடகக் காவியத்தை தொலைக்காட்சியில் இருந்து பதிவு செய்திருக்கலாம். ஆனால் அன்றைய கால கட்டத்தில் வாய்ப்பே இல்லை. மும்பை மற்றும் சென்னை தூர்தர்ஷன்களின் அலட்சியப் போக்கை என்னவென்று சொல்ல! இப்படிப்பட்ட பொக்கிஷங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டாமா! போனால் வருமா! ஒரே டேக்கில் எட்டு படிகளிலும் தனித்தனியாக நின்று தலைவர் பேசிய வசனங்களைக் கண்முன் கொண்டு வந்து கற்பனை செய்து பாருங்கள். நடிகர் திலகம் என்றால் எவ்வளவு அலட்சியம்! சம்பந்தப்பட்டவர்கள் உடனே இதற்கு ஏதாவது தீர்வு செய்து, மாற்றுவழியை கண்டுபிடித்து, மக்கள் அனைவரும் மீண்டும் இந்த நாடகக் காவியத்தைக் கண்டு மகிழ ஆவன செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் ஆகும்.








    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1310
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    kovai - tiruvilayadal is running now 21.9.2012.


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •