Page 3 of 15 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 143

Thread: Images from old tamil films

  1. #21
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பானுமதி ராமகிருஷ்ணா தயாரித்த லைலா மஜ்னுவுக்கு போட்டியாக எடுக்கப்பட்ட நேரடி தமிழ்ப் படமான மற்றொரு லைலா மஜ்னு திரைப்பட ஸ்டில். படத்தில் இருப்பவர் எம்.வி.ராஜம்மா. இசை. எஸ்.வி.வெங்கட்ராமன்.

    Last edited by vasudevan31355; 19th July 2012 at 04:08 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜமஹாலிங்கம் ... சாரி ... ராஜம்மா மற்றும் மஹாலிங்கம் நடித்த லைலா மஜ்னு ஸ்டில் மிக அபூர்வமானது... பாராட்டுக்கள் வாசு சார்...

    அந்த லைலா மஜ்னு படப் பாடல்களும் பிரபலமானவை. அதில் எம்.வி.ராஜம்மா அவர்கள் சொந்தக் குரலில் ஒரு பாட்டுப் பாடியுள்ளதாக கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் அந்தப் பாடலை கேட்டதில்லை.

    இனி நம் நிழற்படங்கள் தொடர்ச்சி...

    இரு துருவம்


    தொழிலாளி - கே.ஆர். விஜயா



    மெட்டி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #23
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த இழைக்கு முன்னதாகவே, reviews of old tamil films என்ற திரி சகோதரி சாரதா அவர்களால் துவங்கப் பட்டு, நீண்ட நாட்களாக உள்ளது. இதில் நிழற்படங்கள் முன்னுரிமை பெற்று அதனுடன் தொடர்பாக படத் திறனாய்வு, சம்பவங்கள், பத்திரிகை செய்திகள் போன்ற பல்வேறு தரப்பட்ட தகவல்கள் பரிமாறிக் கொள்ளலாம். அதே சமயம் தாங்கள் ஏராளமான பழைய படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றைப் பற்றியும் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். அனைத்து நண்பர்களுக்கும் குறிப்பாக பழைய படங்களைப் பற்றிய நினைவுட்டும் திரியாக இத்திரி அமைய வேண்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #24
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்கள் அன்பிற்கு நன்றி!

    நடிகர் திலகத்தின் இருதுருவம் ஸ்டில் சூப்பரோ சூப்பர்.
    தொழிலாளி விஜயா அட்டகாச அழகால் மனதை வசீகரிக்கிறார்.
    அற்புத ஸ்டில்களுக்கு ஆனந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #25
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,
    தங்களுடைய பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி.

    படங்கள் தொடர்ச்சி

    வாழ்க்கை - நடிகர் திலகம்










    ரத்த திலகம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #26
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #27
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரண புருஷராய் விளங்கிய நடிக தெய்வத்தின் 'வாழ்க்கை' ஸ்டில்கள் வாவ்!
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #28
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பொன்வயல்' (1954)அஞ்சலிதேவி

    இசை ஆர்.சுதர்சனம்



    'அவனா இவன்' மிக அரிய 'பேசும்படம்' நிழற்படம்



    Last edited by vasudevan31355; 20th July 2012 at 11:16 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #29
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே



    அன்பே! என் ஆரமுதே வாராய்

    Last edited by vasudevan31355; 20th July 2012 at 11:33 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #30
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மறைந்த இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலி.



    ராஜேஷ் கண்ணா அவர்களின் நினைவாக என்றும் மறக்க முடியாத ஒரு பாடல் 'கட்டி படங்' படத்திலிருந்து ('ஏ ஜோ மொஹபத் ஹேய்')

    Last edited by vasudevan31355; 20th July 2012 at 11:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 3 of 15 FirstFirst 1234513 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •