Page 2 of 15 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 143

Thread: Images from old tamil films

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அவனா இவன்



    பாக்யலட்சுமி



    காட்டு ராணி





    கொடி மலர்


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கொடி மலர்





    மன்மத லீலை





    பிள்ளையோ பிள்ளை




  4. #13
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Kavitha









    YAANAI PAAGAN




  5. #14
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கல்யாணியின் கணவன்



    ரம்பையின் காதல்



    அந்தரங்கம்












    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #15
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சந்திரலேகா (1948)

    புகழ் பெற்ற முரசு டான்ஸ்.



    வில்லன் ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி,எம்.கே.ராதா



    டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் சுந்தரிபாய்








    Last edited by vasudevan31355; 16th July 2012 at 10:47 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #16
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    பழைய நடிகர்கள் மற்றும் பல அரிய படங்களின் நிழற்படங்கள் நெஞ்சை அள்ளுகின்றன. பழம் தமிழ்ப்படங்களின் அபூர்வ நிழற்படங்களுக்காக தாங்கள் தொடங்கியுள்ள திரிக்காக தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இத்திரி சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும்... பழைய பட ஆர்வலர்களும் இத்திரியில் பங்கு கொண்டு பயனடைய வேண்டும்... ஸ்டில்கள் மட்டுமின்றி பட ஆய்வுகளும் செய்யப்பட வேண்டும் என்பதே என் அவா.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #17
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,
    தங்களுடைய பங்களிப்பில் இவ்விழை சிறப்பெய்தி ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை. 1940, 1950-60, 1970, 1980 பிரிவுகளில் தமிழ்த்திரைப்படப் பாடல்கள் இங்கு Memories of Yester Years பிரிவில் இடம் பெறுகின்றன. என்றாலும் படங்களைப் பற்றி நாம் இங்கு நினைவு கூறலாம். தாங்களும் தங்கள் நினைவில் ஊறிய பழைய படங்கள், அவை தொடர்பான தங்கள் அனுபவங்கள், நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாமே. நம்மைத் தொடர்ந்து மெல்ல மெல்ல மற்றவர்களும் இங்கு உற்சாகத்துடன் பங்கேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

    மேலும் சில படங்கள்

    வீர அபிமன்யு



    பார்த்திபன் கனவு


    பட்டணத்தில் பூதம்


    அதே கண்கள்


    காதலிக்க நேரமில்லை





    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #18
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    லைலா மஜ்னு(1949)

    பரணி ஸ்டுடியோஸ் அதாவது நடிகை பானுமதி மற்றும் அவரது கணவர் ராமகிருஷ்ணா அவர்களின் தயாரிப்பில் உருவான இனிமையான பாடல்கள் நிறைந்த மகோன்னத சித்திரம். தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் 'டப்' செய்யப்பட்டது. இதற்கு முன் பரணி ஸ்டுடியோஸ் தயாரித்த முதல் படமான 'ரத்னமாலா' சூப்பர் ஹிட். இப்படத்தில் பானுமதியுடன் ஒரு சிறு வேடத்தில் நடித்த அக்கினேனி நாகேஸ்வரராவ் லைலா மஜ்னுவில் பானுமதிக்கு ஜோடியாக பிரமோஷன். ரத்னமாலாவின் வெற்றியால் லைலா மஜ்னு பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் பானுமதி நாகேஸ்வரராவ் அவர்களுக்கு முன்னேயே மின்னிய நட்சத்திரம். 1941 இல் வெளிவந்த 'தர்மபத்தினி' படம் நாகேஸ்வரராவ் அவர்களுக்கு முதல் படமென்று நினைவு. நாகேஸ்வரராவ் அவர்களுக்கு வயது அப்போது பதினைந்து. பானுமதிக்கும், நாகேஸ்வரராவ் அவர்களுக்கும் ஒரே வயது. பானுமதியும் பிரதான ரோலில் தர்மபத்தினியில் வெளுத்து வாங்கியிருந்தார். அதே காலகட்டத்தில் லைலா மஜ்னுவுக்கு போட்டியாக வேறொரு லைலா மஜ்னு தமிழில் தயாரானது. பிரதான பாத்திரங்கள் யார் தெரியுமா? அண்ணன் டி .ஆர். மகாலிங்கமும், எம்.வி ராஜம்மாவும் தான். ஆனால் பானுமதியின் லைலா மஜ்னு பெரிய ஹிட். போட்டிப்படம் மண்ணைக் கவ்வியது.

    படத்தின் இமாலய வெற்றிக்கு காரணங்கள் இயல்பான நடிப்பு மற்றும் சி.ஆர்.சுப்பாராமன் அவர்களின் மனதை மயக்கும் இசை. எல்லாப் பாடல்களும் கல்கண்டு. அதுமட்டுமல்ல கண்டசாலா அவர்களுக்கு மிகப் பெரிய புகழை இப்படம் வாங்கித்தந்தோடு அவரை அசைக்க முடியாத பாடகராக ஆக்கியது. லலிதா பத்மினி சகோதரிகளின் (முதன் முதல்)அற்புத நடனம் ஒன்று இப்படத்தில் உண்டு. ராமகிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார்.

    எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி...
    ஆஹா பலன் வந்ததே...
    இக வாழ்வினில் காதல் மகாஜோதியே மாறுமோ ...
    ஜோதி மின்னும்...
    வாராயோ.. எனை மறந்தனையோ...
    பிரேமைதான் பொல்லாது
    பறந்து செல்லும் பைங்கிளியே மறதியாகுமா...

    போன்ற உயிரை உருக்கும் பாடல்கள்.



    பி.பானுமதி





    நாகேஸ்வரராவ்









    லலிதா





    இனி மறக்க முடியாத பாடல்கள் ஒலி ஒளியாக

    இக வாழ்வினில் காதல் மகாஜோதியே மாறுமா...



    பறந்து செல்லும் பைங்கிளியே மறதியாகுமா...



    நீதானே என் ஆசை பதுமை நீதானே லைலா..



    எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி...



    வாராயோ.. எனை மறந்தனையோ...

    Last edited by vasudevan31355; 18th July 2012 at 07:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #19
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்கள் அன்புக்கு அடிபணிகிறேன். இனி தூள் கிளப்பலாம்.
    வீர அபிமன்யூ, காதலிக்க நேரமில்லை, அதே கண்கள், ப.பூதம், பார்த்திபன் கனவு ஸ்டில்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகின்றன. நன்றிகள் பல.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #20
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்



    லைலா மஜ்னு திரைப்படத்தினைப் பற்றிய அருமையான பதிவின் மூலம் நினைவுகளை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுள்ளீர்கள். வான்மதி பாடல் தமிழகத்திலும் மிகப் பிரபலமானது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல். லைலா மஜ்னு தெலுங்குப் படத்தின் விளம்பரம் மேலே தரப் பட்டுள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 2 of 15 FirstFirst 123412 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •