-
30th June 2012, 08:30 AM
#1
Senior Member
Seasoned Hubber
Images from old tamil films
பழைய தமிழ்த் திரைப்படங்களின் ஸ்டில்கள் என்றாலே ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது நாம் நம் பதிவுகளுக்கு தேவைப்படும் போது இணையத்தில் தேடிக் கொண்டிருப்போம். அதை விட இங்கே தனியாக ஒரு திரியில் நாம் பகிர்ந்து கொண்டோமானால் அவை தேவைப்படும் போது இங்கேயே எடுத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தினாலேயே இந்த இழை.
துவக்கமாக திருவிளையாடல் படத்தில் தேவிகா அவர்களின் இரு ஸ்டில்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றிய தனித்திரியில் அவருடைய அனைத்துப் படங்களைப் பற்றிய விவரங்களும் ஸ்டில்களும் இடம் பெறுவதால் இங்கு அவருடைய படங்கள் இடம் பெறவில்லை. அவருடைய மிகவும் அபூர்வமான ஸ்டில்கள் மட்டும் இடம் பெறும்.
Last edited by RAGHAVENDRA; 30th June 2012 at 09:13 AM.
-
30th June 2012 08:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks