Page 61 of 401 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #601
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post

    இது எந்த படம்??
    ஒரு யாத்ரா மொழி - மலையாளம்
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #602
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    ராகேஷ்/வேலன்,

    கேள்விப்பட்டீர்களா என்று தெரியவில்லை. உங்கள் நீ-----ண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி வரும் ஜூலை 20-ந் தேதி முதல் மலேசியாவில் கர்ணன் திரையிடப்படுகிறது. வெளியீட்டு விழாவை ஒட்டி 22-ந் தேதி ஞாயிறு அன்று ஒரு விழா நடக்கிறது. அதில் சிறப்பு விருந்தினர்களாக ஒய்.ஜி.மகேந்திராவும் அவர் மகள் மதுவந்தி அருணும் கலந்துக் கொள்கிறார்கள்.

    Enjoy!

    அன்புடன்
    இது போல சிங்கையிலும் கர்ணன் திரையிடப்படும் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புகிறேன்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #603
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் தங்க ராஜா(1973 )
    வசந்த மாளிகைக்கு பிறகு தெலுங்கு தயாரிப்பாளர்களின் பிரிய நடிகர் ஆனதுடன் ,இரு மடங்கு ஊதியம், மொத்த தேதிகள் இத்யாதிகளுடன் தயாரிக்க பட்ட தெலுங்கு தழுவல் படம். ராஜேந்திர பிரசாத் இயக்கம் ,தயாரிப்பு. (மற்றவை- உத்தமன், பட்டாகத்தி பைரவன்).நான் பெங்களுருவில் தொலைந்து போக இருந்த த்ரில் அனுபவத்தை எழுதி விட்டேன்.
    கதை ஜன ரஞ்சகமாக பொழுபோக்கு நிறைந்த suspense அம்சம் கொண்டது. தனது குடும்பத்தை நிர்மூலமாக்கிய வில்லனை டாக்டர் கதாநாயகன்,அவர் மகளை காதலித்து பழி வாங்கும் கதைதான் என்றாலும், பட்டாகத்தி பைரவன் கதாபாத்திரம் படத்தை உச்சத்தில் நிறுத்தி, அந்த வருடத்திய அதிக பட்ச வசூல் சாதனை நிகழ்த்திய சிவாஜி படம் ஆனது. மஞ்சுளா ஜோடியாக வெளிவந்த முதல் படம்.(அறிமுகம்-மன்னவன் வந்தானடி)
    படம் வழக்கமான துவக்கம்,பிறகு டாக்டர் கதாபாத்திரத்தின் நற்பண்புகள்(ஏழைகள் ,உதவி இத்யாதி), கல்லூரி மோதல் ,tease பாட்டு, காதல் , என்று என்னடா கொஞ்சம் தொய்கிறதே என்று பார்த்தால், பட்டாகத்தி பைரவன் அறிமுகம். சூயங் கம் மென்று கொண்டு, தோசைகல் கூலிங் க்ளாச்சுடன்,பைக்கில் அறிமுகம். பாரில் கலாட்டா. வில்லன் உடன் அறிமுகம். அவன் பெண்ணை தட்ட கூடாத இடத்தில் தட்டி கலாட்டா.மாடி வரை ஸ்போர்ட்ஸ் கார் ,சகுந்தலாவுடன் கொட்டம், போலீசுடன் நக்கல், பிறகு கொஞ்சம் சீறியேஸ் ஆக கற்பாம் மானமாம் பாடல் என விரிந்து ,எதிர்பாராத முடிவுடன் முடியும். NT அவருடைய அதிரடி பாணியில் (உத்தம புத்திரன் விக்ரம், நவராத்திரி DSP ) வெளுத்து வாங்கி பின்னியிருப்பார். அட்டகாச சிரிப்பு, restless ஆன திமிர் நடை,அகந்தையாய் ஈர்ப்புடன் வசன உச்சரிப்பு, துரு துருப்பு , rowdiyish handsome தோற்றத்தில்(ஒல்லியாக) ரசிகர்களை பைத்தியம் ஆக்கி இருப்பார். இந்த படத்தில் முத்தங்கள் நூறு பாட்டை பார்த்தவர்கள், ரஜினி ஸ்டைல்,நடை, நடனம் எங்கிருந்து உற்பத்தியானது என உணர்வார்கள்.
    பாடல் மாமா மகாதேவன் பின்னியிருப்பார். இரவுக்கும் பகலுக்கும் அழகான ஓட்ட நடை பாடல்.(மற்றது விடிவெள்ளியின் கொடுத்து பார்),கல்யாண ஆசை ,சம்ப்ஹோ,கற்பாம்,முத்தங்கள், கோடியில்(ஆண்டவனே ஒளி விளக்கு பாணி) என நல்ல ஹிட் பாடல்கள்.
    படம் நடு நடுவில் தொய்ந்தாலும் , மொத்தத்தில் விறுவிறுப்பாய் போவதே தெரியாமல் போகும்.
    எதற்காக இல்லாவிட்டாலும் பட்டாகத்தி பைரவனுக்காக நூறு முறை பார்க்கலாம்.(ஏனென்றால் அவர் ஒரு முறை நடித்து விட்டதை மற்றவர்கள் நூறு முறை நடித்து பெயர் வங்கி விட்டார்கள்)
    Last edited by Gopal.s; 12th July 2012 at 04:37 PM.

  5. #604
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    THE HUB is not gaining momentum as pammalar raghavendran and vaudevan
    kartik still not coming back with their able and interesting write ups why/
    i sincerely appeal to all members including above stalwarts to comeback soon so that we can do justice to the tread as well to NADIGARTHILAGAM LARGER Extent. please do not mistake otherwise. As one of the senior rasigar by age and ardent fan since sixties I am placing the request.

  6. #605
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    As one of the senior rasigar by age and ardent fan since sixties I am placing the request.
    Respect
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #606
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு முரளி சார்,
    தங்களின் சுமதி என் சுந்தரி அலசல் அருமை .இது போன்ற தங்களின் கட்டுரை வந்து நீண்ட நாட்களாகிவிட்டதே என்ற ஏக்கம் நீங்கியது .ராகவேந்திரா சாருக்கு மிகவும் பிடித்த இந்த படத்தின் விமர்சனத்தை உங்கள் சார்பாக அவருக்கு அர்ப்பணிக்கிறேன்

    திரு சதீஷ் சார்,
    சொர்க்கம் கொண்டாட்ட படங்கள் சூப்பர்.

    திரு கோபால் சார்,
    நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த எங்கள் தங்க ராஜா பற்றிய தங்களின் பதிவு மிகவும் அருமை

    திரு ராகவேந்திரா சார்,வாசு சார்,பம்மல் சார்,கார்த்திக் சார்,
    நீங்களெல்லாம் இல்லாமல் இந்த திரியில் ஒரு வெறுமையும் இனம் புரியாத ஒரு சோகமும் இழையோடுவதை பார்க்க மனம் தாங்கவில்லை .இங்கு வராமல் உங்களாலும் இருக்க முடியாது ,உங்கள் மனம் இந்த திரியைதான் சுற்றி சுற்றி வரும் என்பது எங்களுக்கு தெரியும்.பெருந்தலைவரின் பிறந்த நாள் மற்றும் நம்மவரின் நினைவுநாள் நெருங்கும்நேரத்தில் நீங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது தயவு செய்து கூடிய சீக்கிரம் இங்கு வரவும்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  8. #607
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    THE HUB is not gaining momentum as pammalar raghavendran and vaudevan
    kartik still not coming back with their able and interesting write ups why/
    i sincerely appeal to all members including above stalwarts to comeback soon so that we can do justice to the tread as well to NADIGARTHILAGAM LARGER Extent. please do not mistake otherwise. As one of the senior rasigar by age and ardent fan since sixties I am placing the request.
    கோச்சுண்டு போனவா இன்னும் வரலியோ? எப்பவும் கோச்சுண்டு போயி ஒரு வாரத்துக்குள்ள வந்துருவாளே. இப்ப என்ன ஆச்சு. எப்பிடியோ நடிகர் திலகம் திரியை இப்பிடி நட்டாத்திலே விட்டுட்டாங்களே!!!. இப்ப அவாளும் சந்தோஷமா இல்லை. படிக்கிறாவாளும் சந்தோஷமா இல்லை. ஆனாலும் விடாம எழுதுற அம்பிங்க எல்லோருக்கும் என்னோட நமஸ்காரம் ஓய்.
    --- 'Vietnaam Veedu' Kovaalu.
    Last edited by kalnayak; 17th July 2012 at 02:13 PM.

  9. #608
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    joe sir thank you very much for your coments I do not expect these from a senior member like you.
    kalnayak sir the thread will attain its lost glory soon.

  10. #609
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Cool

    -deleted-
    Last edited by NOV; 14th July 2012 at 09:12 AM. Reason: provocative

  11. #610
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    -deleted-
    Attached Images Attached Images
    Last edited by NOV; 14th July 2012 at 09:11 AM. Reason: provocative

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •