Page 42 of 401 FirstFirst ... 3240414243445292142 ... LastLast
Results 411 to 420 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #411
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Post Thanks a lot

    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ரவிக்குமார் சார்!



    வருக! வருக! நடிகர் திலகம் என்ற சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்க வருக!

    மனமார வாழ்த்தும்
    வாசுதேவன்.
    Dear Mr.Vasudevan - many thanks for your welcoming messgae - it gives warmth and feel good factor - Its really awesome to see the way all of you contributing to this thread . This thread is worth visiting and reading again and again . This thread also a great stress reliver when you want to unwind - it is all about a great legend still lives in all our hearts ever green . The unjust done to him or to his films in the past and his present is always occupied my mind and when I read news from all of you , it gives me a new lease of thought . I have met NT two times and could speak to him for 10-15minutes during his busy schedule - I feel a great achivement by often recalling this events - unfortunately no Click was done to preserve . Had he given some reasonable gap between release of his movies , in my opinion each one would have run more than 100days or witnessed silver jubilees and secondly after karnan - as shared by others the next movie should be done very carefully - sorgam may not be a right choice - karnan has run for its value and acting and lots of lessons to learn for today's generation but no such valuable stuff in sorgam . Hope some wisdom would prevail to those who undertake this task so that karnan's success can be repeated for all NT movies to come - with kind regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #412
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Great dear Raghavendran sir - commendable job

  4. #413
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கும், அந்த உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளிவரும் உளப்பூர்வமான-உண்மையான பாராட்டுதல்களுக்கும் எனது இருகரம் கூப்பிய சிரந்தாழ்த்திய பணிவான நன்றிகள்..!

    பாசப்பெருக்கில்,
    பம்மலார்.
    pammalar

  5. #414
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    We salute your efforts, Raghavendran Sir..!

    We offer our infinite thanks to you for this timely gesture..!

    Satyam & Escape will treasure these mementos forever..!

    மெமென்டோவை அளித்த மாவீரரே, நீவீர் நீடு வாழ்க..!
    pammalar

  6. #415
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Ravikumar,
    Thank you for the compliments.
    KARNAN = rerelease is a different story. It was a step taken in the new direction to present NT to the new generation and through him the Indian culture and the innovation and technological advancements were made use of. Sorkkam whereas, marks a continuous process of rereleases in line with other classics - in as is where is - format. Both are separate and at the same time parallel ventures.
    There is no need to worry about them. Digitisation - or application of any other such technical advancements for any film of NT or any other classic is the order of the day, agreed but it may involve only a handful of projects. And the reception they might receive would be different from the regular re-release of other old films.

    So don't worry re=release of old classics of NT in the original format will not affect the major projects.

  7. #416
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Glad to read Parthasarathy Sir's postings. Please come frequently Sir.

  8. #417
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Thank you Pammalar for the appreciation. I thought it is my duty as a fan of NT to honour those who serve the cause of glory of NT and old classics.

  9. #418
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலைச்சூரியனின் ஜூன் கதிர்கள்

    தங்கப்பதக்கம்

    [1.6.1974 - 1.6.2012] : 39வது ஆரம்பதினம்

    "தங்கப்பதக்கம்" நாடகப் பொக்கிஷங்கள்

    வரலாற்று ஆவணம் : 'சிவாஜி தரிசனம்' நூல் : 'திரு.மு.முத்துச்சாமி' நூலாசிரியர்
    [வெளியீடு : சென்னை 'முருகாலயம்', 26.2.2006]



    நாடக டைரக்டர் எஸ்.ஏ.கண்ணன் அவர்களின் கருத்துரை : சிவாஜி ரசிகன் : 1.6.1974



    நாடக விமர்சனம் : தினமணி : 18.2.1972



    நாடக விளம்பரம் : தினத்தந்தி : __.6.1972


    குறிப்பு:
    "தங்கப்பதக்கம்" நாடகம், 1972 தொடக்கத்திலிருந்து 25.5.1974 வரை, சரியாக 75 முறை அமோக வரவேற்போடு மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏறத்தாழ எல்லாமே நிதி நாடகங்கள்தான்..! அதாவது நாடகத்தின் வசூல் அனைத்தும் - [நாடகச் செவவு, சிவாஜி நாடக மன்ற உறுப்பினர்களின் சம்பளச் செலவு போக] - மீதமுள்ள பெருந்தொகை அனைத்தும், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அச்சமயம் நடைபெற்ற பற்பல பொதுப்பணிகளுக்கும், நற்பணிகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டன. சிவாஜி நாடக மன்ற நாடக வசூலில் ஒரு சல்லி காசைக்கூட நமது நடிகர் திலகம் தனக்கென்று எடுத்துக் கொள்ளமாட்டார். தன் உழைப்பு மூலமாக ஈட்டப்படும் செல்வத்தின் ஒரு பகுதியை தானமாகக் கொடுப்பவர் வள்ளல். அப்படித் தனது உழைப்பினால் ஈட்டப்படும் செல்வத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், தனது உழைப்பையே தானமாகக் கொடுக்கும் நமது நடிகர் திலகம் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலான 'வள்ளல் திலகம்' என்பதனை மனசாட்சி உள்ளவர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்..! வாழ்க வள்ளல் திலகத்தின் புகழ்..!


    பளபளக்கும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #419
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலைச்சூரியனின் ஜூன் கதிர்கள்

    பொக்கிஷப் புதையல்

    மனோகர்(ஹிந்தி)

    [3.6.1954 - 3.6.2012] : 59வது ஜெயந்தி

    அரிய நிழற்படம்
    [நடிகர் திலகத்துடன் நடிகை கிரிஜா மற்றும் நடிகை கண்ணாம்பா]



    மனோகரா(தெலுங்கு)

    [3.6.1954 - 3.6.2012] : 59வது ஜெயந்தி

    அரிய நிழற்படம்
    [நடிகர் திலகத்துடன் நடிகை கண்ணாம்பா]


    குறிப்பு:
    மும்மொழிக்காவியமான "மனோகரா", தமிழில் இமாலய வெற்றி என்பது உலகறிந்ததே..! ஹிந்திப் பதிப்பும், தெலுங்குப் பதிப்பும் கூட நல்ல வெற்றி பெற்ற ஹிட் காவியங்களே..!


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #420
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலைச்சூரியனின் ஜூன் கதிர்கள்

    குலமகள் ராதை

    [7.6.1963 - 7.6.2012] : 50வது துவக்க தினம் : பொன்விழா ஆண்டின் தொடக்கம்

    பொக்கிஷப் புதையல்

    காவிய விளம்பரம் : சுதேசமித்ரன் : 19.10.1960



    'விரைவில் வருகிறது' விளம்பரம் : தமிழ் சினிமா : 15.4.1961



    'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.6.1963


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •