Page 345 of 401 FirstFirst ... 245295335343344345346347355395 ... LastLast
Results 3,441 to 3,450 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3441
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    THE ORGIN OF PUDHIYA PARAVAI
    Hi,
    I am writing about write ups of various NT movies for quite some time but when I look back I guess people may get monotonous reading the same pattern again and again but I cannot write like Gopal sir, Sowrirajan sir and many others they have definitely raised the bar for writing in NT thread so a small contribution from my side as I said to supplement Gopal sir’s indepth analysis of Pudhiya Paravai how Aroor Das chose to write for this movie and NT’s reaction on hearing the same , NT’s homework for character etc .
    I hope it would be intresting for people who did not know it and thrilling and amazed at NT conviction in character, spotting talent as much as I was thrilled for the same when I came across it.
    Credits:
    It is taken from many books especially a book written by Aroor Dass Vikatan Publications
    So hereafter I won’t bore you and lets proceed----------------

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3442
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜிக்கு நான் எழுதிய படங்களில் மறக்க முடியாத படங்களில் முக்கியனமான ஒரு படம் புதிய பறவை.
    அப்போது நான் காக்கும் கரங்கள் , தாலி பாக்கியம் , தாழம்பூ, வேட்டைக்காரன் படங்களுக்கு எழுதி கொண்டு இருந்தேன் .
    நான் புதிய பறவைக்கு எழுத முடியாது என்று முதலில் மறுத்தேன் . இந்த செய்தி சிவாஜின் செவிக்கு சென்றது . உடனே படத்தின் Production Executive இடம் சிவாஜி இப்படி கூறினார்
    சாரை நான் உடனே பார்க்கணும் , சார் என்கிட்டே வர்ற இல்ல நான் வரட்டுமா ? எப்படியே ஆரூரன் கிட்ட போய் சொல்லு

    உடனே நான் அவர் வீட்டுக்கு சென்றேன்


    NT’s satire and argument:

    என்னை பார்த்ததும் அவர் வாதியரை கண்ட மாணவர் போல எழுந்து நின்று வணங்கி வாங்க சார் , வணக்கம் ஒக்காருங்க ( இது எல்லாம் நாடக நடிகர்களின் குசும்பு )

    கமலா அம்மாவிடம் சாருக்கு வணக்கம் சொல்லிக்க

    NT : புதிய பறவைக்கு எழுத முடியாதுன்னு சொல்லிடிங்கலமே ?
    ஆர்: நேரம் இல்லை என்று தான் சொன்னேன் .

    NT: ஏன்டா உனக்கு என்ன தைரியம் இருந்தா என் படத்துக்கு எழுத மாட்டேன் சொலுவ . இது சிவாஜி பிளம்ஸ் first கலர் பிலிம் , Prestige பிலிம்.நீ பிஸியா இருக்கே என்று தெரிஞ்சுதான் உன்னை சண்முகம் விட்டுவேச்சன் இல்லநா உனக்கு அட்வான்ஸ் குடுத்து கமிட் பண்ணி இருப்பான்

    AR :மன்னிக்கணும் வார்த்தை மாறுது முடியலேன் தான் சொன்னேன் , முடியலே முடியாது ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு
    நட்:என் கிட்டயேய் வசனம் பேசி காட்றியா ?
    அற: உங்களை விட்டா வேற யார் இருக்கா .
    NT : இந்த படம் பொறுத்த வரைக்கும் எனக்கும் உனக்கும் தான் பேச்சு. நீ சலுகை காட்ட வேணாம் காசை வங்கித்து போ.
    AR : நான் காசை எதிர்ப்பது வரல
    NT :நீ எழுத மறுப்பேன் என்று நான் எதிர்பாகல .

    கமலா அம்மா அவங்க கையால் 5000/- ருபாய் கொடுத்தார். அப்போ எல்லாம் பெரிய இயக்குனர்களுக்கு தான் 5001/- தருவார்கள். எனக்கு இது ரொம்ப அதிகம் . என் எழுத்துக்கள் மீது இருந்தா மதிப்புகாக கொடுத்தது.
    NT: இது அட்வான்ஸ் தான் எப்போ எவ்வளவு வேணும் என்றாலும் வங்கிக்கோ . அம்மாகிட்ட கேளு . ஒரு போன் பண்ணு கொடுத்து அனுப்புவாங்க . புல் ஸ்கிரிப்ட் கொடுத்துடு அப்பறம் எல்லாத்தையும் படிச்சிகாட்டு. நீயும் எங்க டீமில் ஒருவன் அதனால் ஷூட்டிங் spot வந்து வசனத்தை சொல்லி கொடு , டைரக்டர் மிராசி தமிழ் தெரியாது ஆனா நல்ல எடுப்பான்
    ராயபேட்டை சமுக முதலி தெருலே நான் இருந்த வீடு காலியா இருக்கு . மொட்டை மடியிலே ஒரு சின்ன கீது கொட்டை இருக்கு . நல்ல காத்து வரும் .நம்ம பையன் ராஜு , டிரைவர் முனுசாமி உன்னோட இருப்பாங்க. உன்னக்கு விருப்பமானதை சாப்டுங்க .
    எழு இரவு போராடி வசனத்தை எழுதி முடித்தேன். இரண்டு கோப்பைகளை கொடுத்தேன் .ஒன்று இடைவேளை வரை மற்றொன்று இடைவேளைக்கு பிறகு.

  4. #3443
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    NT ‘s Style of hearing the story:

    ஒரு நாள் காலை அவர் வீட்டுக்கு சென்றேன் காலை டிபன் முடித்து காபி குடித்தோம் . காலை ஒன்பது மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். நட் சிகரெட்டே பற்றவைத்துக்கொண்டார் .

    காட்சி ஒன்று: பகல் - கப்பால் ---------
    காட்சி இரண்டு ------ கோபால் லதா அறிமுகம்

    இடையில் எந்த தொலைபேசி அழைப்புகள் , நண்பர்கள் வருகை இல்லாதபடி ஏற்பாடு செய்தார் இதனால் என் மோடு கேடவில்லை தெளிவாக இருந்தேன் . NT கவனமாக கேட்டு கொண்டு இருந்தார்.
    கமலா அம்மா எங்களை சாப்பாட்டுக்கு அழைத்தார் .
    NT : உன்னக்கு பிரியமான வரால் மீன் வறுவல் இருக்கு . சாப்புடு . ஒரு சின்ன தூக்கம் போட்டு நாலு மணிக்கு செகண்ட் ஹல்ப் படிக்கலாம்.
    அம்மா கையால் நல்ல சாப்பாடு உண்டோம். அப்பறோம் வற காபி குடித்தார்
    இடைவேளைக்கு அப்புறம் வரும் காட்சிகளால் கதாபத்திரங்கள் கணம் பெற்றது. உச்ச காட்சியில் கோபால் கதாபத்திரம் எல்லோரும் சேர்த்து செய்த சூழ்ச்சியில் உண்மையை கக்கிவிடுகிறார்.

    அப்பறம் சிவாஜியின் நடிப்பு கோபால் சார் தான் அலசிவிட்டரே

    ஆனா கைது செய்யப்பட்ட சிவாஜி சரோஜாதேவிய் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வர் அத்துடன் படம் முடிந்தது .

    ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துடன் lights ஆப் செய்யப்பட்டு pack up செய்யப்பட்டது.
    நட் சென்றுகொண்டுஇருந்தார். நான் அவரை அழைத்து கிளைமாக்ஸ்யில் உங்க கதாபத்திரம் இரண்டு வார்த்தை பேசினால் நல்லா இருக்கும் .

    பெண்மையே நீ வாழ்க உள்ளமே உன்னக்கு என் நன்றி அப்போ நீங்க அந்த காதலை ஒப்புக்கொண்டதா அர்த்தம் ஆகும்

    NT:அட பாவி இப்போ சொல்றியே .
    AR: இப்போ தான் தோனிச்சு.
    உடனே எல்லோரையும் கூபிட்டு இந்த காட்சி படமகபட்டது
    எல்லாம் சரி கதை படித்து விட்டு NT என்ன சொன்னார்.
    அவர் மௌனம் 1000 அர்த்தங்கள் கற்பித்தன. உணர்ச்சியில் அவர் கண்கள் சிவந்து கண்ணீர் தேங்கி இருந்தன.

    உன் கிட்ட என்ன எதிர்பதேன்னோ அதுக்கு மேல நல்லா எழுதிட்டே காங்க்ரத்ஸ். தேங்க்ஸ்

  5. #3444
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வரலாற்று சுவடுகள்.

    தினத்தந்தி





    அன்புடன்
    நெய்வேலி வாசுதேவன்
    Last edited by vasudevan31355; 11th May 2013 at 10:37 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3445
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu sir,

    Kalakall ponga ,Uthamaputhiran cuttings rocking wish to see it in colour in theatre

  7. #3446
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Gopal Sir,

    A big hug to you, Pudhiya PAravi gopal's charcter might not be analysed by Arror Dass like the way you wrote , your style of writing takes NT perspective to another level

    Can I continue my write ups. it will be like 5 ஸ்டார் ஹோட்டல் பக்கத்தில் ஒரு கையேந்தி பவன் மாதிரி
    Last edited by ragulram11; 11th May 2013 at 12:23 PM.

  8. #3447
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    The unforgettable Gopal.


    Last edited by vasudevan31355; 11th May 2013 at 12:29 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3448
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,
    தங்களின் புதிய பறவை அலசல் அருமை.

    Quote Originally Posted by Gopal,S. View Post
    கோபால் என்றாலே அப்பாவி. அப்பாவி என்றாலே கோபால். சுற்றியிருப்பவர்களால் வஞ்சிக்க பட்டு அவதியுறுவது இயற்கையே.
    நம்பிவிட்டேன்!!!
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #3449
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    உத்தமபுத்திரன் - புதிய பறவை பதிவுகள் அருமை. நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #3450
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அழகு பொம்மையாய் Fashion Showவில் Catwalk செய்வதைத் தவிர வேறொன்றும்ம செய்யத் தெரியாத Modelஐப் போல் பயன்படுத்தப் பட்டு வந்த சரோஜா தேவி என்ற மிகச் சிறந்த நடிகையின் திறமையை கல்யாணப் பரிசு படத்தில் ஸ்ரீதர் உலகறியச் செய்தார் என்றால் பாகப் பிரிவினை படம் அவருக்குள் இருந்த அந்த நடிப்புப் புலமையை மெருகேற்றியது என்றால் மிகையில்லை. அதற்குப் பிறகு நடிகர் திலகத்துடன் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினார். இதில் சிகரம் வைத்தாற் போல அமைந்தது புதிய பறவை. சௌகார் ஜானகியின் நடிப்பில் புதிய பரிணாமத்தையும் இப்படம் வெளிக்கொணர்ந்தது. ஒவ்வொருவரும் தத்தம் பங்கினை மிகச் சிறப்பாக அளித்ததன் பலனே இந்த சிறப்பிற்குக் காரணம்.

    ஒவ்வொரு ரசிகரின் டாப் 10 நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயம் புதிய பறவைக்கு இடம் உண்டு.
    டியர் ராகவேந்திரன் சார்,

    சரோஜாதேவி குறித்து தாங்கள் தெரிவித்த கருத்து 100% உண்மை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •