Page 302 of 401 FirstFirst ... 202252292300301302303304312352 ... LastLast
Results 3,011 to 3,020 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3011
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களின் மனப்பூர்வமான வரவேற்புக்கும், வைர நெஞ்சம் பதிவிற்கான பாராட்டுக்கும் மிக்க நன்றி. படத்தில் நடித்திருக்கும் அந்த இரண்டு நடிகர்கள் யார் என்று மட்டும்தான் கேட்டேன். அவர்களின் பூரண விவரங்களை ஸ்டில்களோடு தந்தது மட்டுமல்லாமல், அதில் ஒருவருக்கு குரல்கொடுத்தவர் யார் என்பது உள்பட புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். ஆகா என்ன ஒரு பூரணத்துவம். கூடவே வில்லன், வில்லி ஸ்டில்லும் அட்டகாசம்.

    படத்தில் நடிகர்திலகத்தின் பெயருக்கு மட்டும்தான் தனி கார்டு. மற்றொரு கார்டில் முத்துராமன், பாலாஜி, தூலிபாலா, ஜி கே. ராம்குமார் ஆகியோர் பெயர்களைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. நடிகை இந்துவை பல சீரியல்களிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். காதல்கோட்டை ஜென்ஸியை மறக்கமுடியுமா?. ஆனால் அவர் ராம்குமாரின் மகள் என்பதை இப்போதுத்தன் தெரிந்துகொண்டேன்

    தங்களின் 'தாம்பத்யம்' பட அலசல் ஆய்வு சூப்பரோ சூப்பர். 'கருடா சௌக்கியமா’வை 'துணை' மிஞ்சியது என்றால், 'துணையை' வென்றது ‘தாம்பத்யம்’ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிக நேர்த்தியான ஆய்வு. தாம்பத்யம் படம் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்ன குறைகள் அனைத்தும் உண்மை. பிளாஷ்பேக்கில் தலைவரை காட்டிய விதம் கொஞ்சமும் சரியில்லை, நல்ல கதையை எடுத்தவிதத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதே உண்மை.

    வெளிச்சத்துக்கு வராத இம்மாதிரிப் படங்களை ஆய்வு செய்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும் தங்களின் சீரிய பணியை மனதாரப் பாராட்டுகிறேன்.

    தொடரட்டும் தங்கள் தொண்டு.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3012
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் சந்திரசேகர் சார், தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    சரஸ்வதி சபதம் படத்தலைப்பு குறித்து நீங்கள் எடுத்துள்ள சட்டபூர்வமான நடவடிக்கை நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரையும் தலைநிமிர செய்துள்ளது. தங்களின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    தற்கால சினிமாக்காரர்களுக்கு தன படத்துக்கு ஒரு தலைப்பை கற்பனை செய்து சூட்ட முடியவில்லையா?. ஏற்கெனெவே நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் தலைப்புகளை நவீன படங்களுக்கு வைத்து கொச்சைப்படுத்தி விட்டனர். இப்படியே காலத்தால் அழியாத தலைப்புகளை இவர்கள் இஷ்டத்துக்கு கேவலப்படுத்திக்கொண்டே போனால் இதன் முடிவு என்ன..?.

  4. #3013
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Ramajayam Sir,

    Thanks for your appreciation and support
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #3014
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஸ்டைல் சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி

    ஸ்டைல் சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி, ஸ்டைலுக்கேன்றே பூமியில் பிறந்த ஏகபோகச் சக்கரவர்த்தி எங்கள் இறைவன் நடிகர் திலகம். 'திருமால் பெருமை' திரைப்படத்தில் கத்தியை எடுத்துப் பிடிக்கும் ஸ்டைல் என்ன! பின் ஆப்பிளை கையில் எடுக்கும் ஸ்டைல் என்ன! அதை தூக்கிப் போடும் ஸ்டைல் என்ன! அதை லாவகமாக கத்தியின் நுனியிலே செருகச் செய்யும் ஸ்டைல் என்ன! கத்தியில் ஆப்பிள் செருகியதும் சிம்ம கர்ஜனையுடன் சிரிக்கும் அந்தப் பெருமை கலந்த ஆர்ப்பாட்டமான சிரிப்பென்ன! (ஆப்பிளின் அடிப்பாகத்தின் மையப் புள்ளி அப்படியே இம்மி பிசகாமல் கத்தியில் வந்து செருகும். தலைவர் சொன்னபடி கேட்கும்). படிப்படியாகப் பாருங்கள்! ஸ்டைலுக்கே அர்த்தம் கொடுத்த எங்கள் (தங்க) ராஜா. எதை விட்டு வைத்தார் நம் தலைவர்!









    இப்போது வீடியோக் காட்சியைக் கண்டு களியுங்கள்.

    Last edited by vasudevan31355; 24th April 2013 at 06:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3015
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Nallathoru Kudumbam
    This time its my favourite & my mother’s favourite rare NT movie Nallathoru Kudumbam. I guess it must be a remake as it is from NT’s best friend MR. K Balaji. It has my favourite heroine with NT Vanisri might probably be her last movie with NT. It is a family entertainer where the couples marry after falling in love and separate due to misunderstanding . Whether the couple unite forms the climax of the movie.
    For those who did not find an opportunity of watching this movie Pl read further(Spoilers ahead):
    Raja(NT) is a rich man who lives with his grandfather. He is a kind of playboy. His family friend cum servant is Vanishree but she grew along with him so she take liberties of kidding him . Those scenes are a treat to watch. The so called chemistry that is widely said those guys must watch this pair its like father for all those so called chemistry not limited to love scenes, songs but a genuine give & take as well as scoring in each scenes by lead actors Kudos to NT & Vanishree.
    Circumstances arise which result in marriage of NT & Vanishree. NT becomes a dutiful husband & a responsible doctor. He does not fall a prey to his old flirting act though provoked( Could be a lead which Kamal sir developed in Panchatantiram?) NT leads a happy life with his wife & son named Ram
    His lady friend’s kid falls ill & NT treats it but asks her to call back if necessary but Vanishree does not respond to calls & answers in negative resulting in baby’s death which angers NT resulting in their separation.
    The scenes where NT questions Vanishree and the way she gives answers is a tip of iceberg of their acting talents . NT’s son Ram stays with him while she leaves the house when she is pregnant . As 20 years roll Ram is now a adult( Sekar ) and the child which was in Vanishree’s womb is now Laxman( Master Sridhar) . Master Sridhar works in factory run by NT & his friend as usual Major.
    In due course of time both Ram & Laxman becomes friends & Vanishree comes to know that Ram is her son and treats him well.
    Major & NT decides to conduct marriage for their daughter & son but Ram elopes with Kutty Padmini & gets married. He gets blessings from Vanishree .
    Vanishree calls NT to a park to reveal about Ram’s marriage and asks to excuse Ram . She asks NT’s opinion about Laxman , from getting positive feedback she reveals that he is Nt’s son raised by her.
    Again Laxman falls in love with Major’s daughter Deepa marries her and gets blessings from NT .
    NT calls Vanishree to the same park to reveal about Laxman’s marriage and asks to excuse Laxman.
    Tit for tat .Those two scenes and in the scene where NT receives a call from Vanishree after 20 years , NT reaction, dressing are just a treat (Kindly remember once more reunion scene & Thirisoolam scene where NT runs in steps in joy on speaking to her wife ) Same situation but different action , its only from our NT
    But both parents are treated shabbily by their respective daughter in laws , in case of NT his daughter in law’s father commits an accident and beats NT’s servant which angers NT . Kutty Padmini hurts NT , NT then moves out. Here Vanishree moves out as she is treated shabbily by her Daughter in Law.
    NT then beats Laxman , here Vanishree beats Ram they both reveal that they are their father and mother. The family lived happily thereafter

    It is a two people show all the way 1.As usual NT 2. Vanishree. If their younger days reminded us of their Sivakamiyin selvan naughty scenes, latter half is complete new dimension.
    If we take a trip down memory lane we can very well note Vanishree will join NT only at end or she will die in middle or NT will die ( Vasantha Maligai, Uyrantha Manithan, Sivakamiyin Selvan & others)
    Songs composed by Ilayaraja , written by Kannadasan are good
    The only drawback or speed breaker for this movie is comedy track by Thengai & Manorama
    For those people who try to bring down NT by saying that he did not give good movies in later part of his career or ridiculing him for overacting you can very well watch this movie before commenting further

  7. #3016
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu sir,

    Again its a coincidence I have just watched Thirumal Perumai and finshed my write up & you have uploaded the stills

  8. #3017
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear KC sekar sir,

    You have made us proud by taking valuable step protecting NT's movie title and also for Mani Mandapam great going sir

  9. #3018
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Karthik Sir,

    Thanks for a different analysis of my favourite movie Vairanenjam

  10. #3019
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Vasu sir,

    Again its a coincidence I have just watched Thirumal Perumai and finshed my write up & you have uploaded the stills
    Wow! great!
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3020
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்,
    சூப்பர். வைர நெஞ்சம் படத்தில் கார்த்திக்கின் ஐயப்பாட்டினை விளக்கமாக தீர்த்து வைத்து விட்டீர்கள்.

    முத்துராமன் மற்றும் பத்மப்பிரியாவின் தந்தையாக வருபவர் தூலிபாலா.

    அதே போல திருமால் பெருமை ஆப்பிள் சீன் ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •