Page 301 of 401 FirstFirst ... 201251291299300301302303311351 ... LastLast
Results 3,001 to 3,010 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3001
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி வினோத் சார்.

    பெருந்தலைவர் நடிகர் திலகத்தை மறைத்து விட்டார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3002
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்,



    வருக! வருக! அப்பா! எவ்வளவு நாட்களாயிற்று! சில தினங்களுக்கு முன் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தாங்கள் திரிக்கு வந்ததைப் பார்த்து பரவசமடைந்தேன். 'தாம்பத்யம்' பதிவுகளுக்கான கவனங்களில் இருந்ததால் தங்களுக்கு welcome சொல்ல முடிய வில்லை. இப்போது அதற்கும் சேர்த்து தங்களை மனதார வருக வருக என்று வரவேற்கிறேன்.

    'வைரநெஞ்சம்' பற்றிய தங்களின் அருமையான அலசல் அற்புதம். நடுநிலையான அம்சமான அலசல். என் மனதில் இருந்தவற்றையெல்லாம் நீங்கள் கொட்டி விட்டீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுக்கே உரித்தான எளிய நடையில் சுவாரஸ்யமான விஷங்களோடு அற்புதமாகப் பயணிக்கும் கட்டுரை. எல்லோருக்கும் புரியும்படி எழுதுவது தங்களுக்கும், முரளி சாருக்கும் உள்ள தனிச் சிறப்பு.(ஒரு நான்கு நாட்கள் கழித்து எனக்கிருக்கிறது பாட்டு). தங்கள் பாராட்டுகளுக்கு என் வளமான நன்றி!
    Last edited by vasudevan31355; 24th April 2013 at 02:38 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3003
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நன்றி வினோத் சார்.

    பெருந்தலைவர் நடிகர் திலகத்தை மறைத்து விட்டார்.
    Vasu sir good and apt coments. later days CONGRESS has totally NT
    avargalai maraithu vittadu. NT's contributions physically and montarilly becomes total waste.
    KC sir your legal actions are totally a welcome measure for us our support is there always. go ahead and positive results will come definitely.

  5. #3004
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நகரில் திரும்பிய பக்கமெல்லாம் நடிகர் திலகத்தின் கண் கவர் FLEX Bannerகள், கிட்டத்தட்ட 800 பேனர்கள் அமைக்கப் பட்டிருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. நகரையே குலுங்க வைக்கும் அளவிற்கு மக்கள் வெள்ளம் திரண்டிருந்ததாகவும் இது வரை எந்த தலைவருக்கும் கிட்டாத அளவிற்கு மிக மிக மிக பிரம்மாண்டமான அளவில் நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்யப் பட்டதாகவும் வந்துள்ள செய்திகள் உள்ளத்தைக் குளிர்விக்கின்றன. .
    No Surprise . முன்பு நான் சொன்னது போல சதவீத அளவில் நாஞ்சில் மண்ணைப் போல சிவாஜி ரசிகர்கள் எங்கும் கிடையாது .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #3005
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வைர நெஞ்சத்தின் வில்லானும், வில்லியும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3006
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நீராட நேரம் நல்ல நேரம்...

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3007
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    ( அதுபோல படத்தின் துவக்கத்தில் முத்துராமன், பத்மப்ரியா இவர்களின் தந்தையாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் யார்?)


    முத்துராமன் மற்றும் பத்மபிரியாவின் தந்தையாக வருபவர் ஒரு தெலுங்கு நடிகர். அவர் பெயர் சரியாகத் தெரியவில்லை.(தூலிபாலா or ஜானகி ராமன்!?) அவருக்கு 'வைர நெஞ்சம்' படத்தில் டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் வில்லன் நடிகர் கே.ஆர்.ராம்சிங். ("துணிவே துணை" படத்தில் பயங்கரமான பேயப்பாட்டான 'ஆகாயத்தில் தொட்டில் கட்டி' பாடலுக்கு காட்டுப் பகுதியில் விஜயகுமாரையும், ஜெய்சங்கரையும் தனித்தனியே வைத்து இரட்டை மாட்டு வில்லு வண்டி ஒட்டி வருவாரே... அவர்தான். நிறைய வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். 'அஞ்சல் பெட்டி 520' படத்திலும் சில காட்சிகள் வருவார். கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர். குரலிலேயே நம்மை பயமுறுத்தும் ஆசாமி. உருவத்திலும் கூட...)

    வில்லன் நடிகர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கே.ஆர்.ராம்சிங்.('அஞ்சல் பெட்டி 520' படத்தில்)

    Last edited by vasudevan31355; 24th April 2013 at 02:03 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3008
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    (முத்துராமனின் தந்தை இறந்தபின், அவரை வந்து மிரட்டுவதில் துவங்கி படம் முழுதும் வில்லில் பிரதான கையாளாக வரும் அந்த நடிகர் யார்?.
    வில்லன் நடிகர் G.K.ராம்குமார் ‘வைர நெஞ்ச’த்தில்.



    அவர் பெயர் G.K.ராம்குமார். தொலைக்காட்சி சீரியல்களில் சில வருடங்களுக்கு முன் இந்து என்ற பெயரில் ஒரு நடிகை நடித்திருந்தார். படங்களிலும் நடித்திருக்கிறார். (கண்ணெதிரே தோன்றினாள், காதல் கோட்டை) சில தமிழ்ப்படங்களின் நாயகியாகவும் நடித்துள்ளார். அந்த 'இந்து' வின் தந்தைதான் G.K.ராம்குமார். நல்ல அழகுடன் நல்ல உடற்கட்டும் கொண்டவர். (சைட் போஸில் 'இளையதிலகம்' பிரபுவை ஞாபகப் படுத்துவார்). ரஜினி, விஜயகுமார் நடித்த 'ரகுபதி ராகவ ராஜாராம்' (1977) படத்தில் பிரதான ரோலில் வருவார்.

    வில்லன் நடிகர் G.K.ராம்குமாரின் மகள் நடிகை இந்து.

    Last edited by vasudevan31355; 24th April 2013 at 01:32 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3009
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    'வைர நெஞ்சம்' படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ்களை அசைபோட்டால் என்னவென்று ஒரு ஆவல் உண்டானதின் காரணமாக அமைந்ததே இப்பதிவு.
    டியர் கார்த்திக் சார்,

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தங்களின் மிக அருமையான பதிவிற்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #3010
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் சந்திரசேகரன் சார்!

    நன்றி! தங்கள் சீரிய முயற்சிகள் வெற்றியடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சரஸ்வதி தங்களுக்கு வெற்றி அருள் பாலிப்பாள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •