-
19th April 2013, 12:15 PM
#2811
Junior Member
Newbie Hubber
Dear Mr.Sowri Rajan,
Our nadigarthilagam is like Thirukkural, kamba ramayanam,shakespere. These works have thousands of reviews&Analysis and still people have something new to say about them. My humble request is that not to antaganise among ourselves. Yes. I will take only popular movies for analysis. If members dont want it and find it boring, I will be out and my world is larger.
Last edited by Gopal.s; 19th April 2013 at 12:32 PM.
-
19th April 2013 12:15 PM
# ADS
Circuit advertisement
-
19th April 2013, 12:22 PM
#2812
Junior Member
Newbie Hubber
Originally Posted by
kaliaperumal vinayagam
திரு பாலா சார்
..அவருடைய நடிப்பை வெளிப்படையாக பல இடங்களில் புகழ்ந்து பேசியது அனைவரும் அறிந்ததே..அப்படிப்பட்ட அண்ணன் தம்பி உறவு கொண்ட நடிகர் திலகத்தையும் மக்கள் திலகத்தையும் அவரவர்கள் புகழ்ந்து கொள்ளலாம்..ஆனால்..தாக்கி பேசாமல் இருப்பது அனைவருக்கும் நலம்தானே...
Well said Kaliaperumal Sir. We will observe the decorum mutually.
Last edited by Gopal.s; 19th April 2013 at 12:37 PM.
-
19th April 2013, 12:49 PM
#2813
Neyveli Vasudevan sir & Raghavendar sir,
Thanks a lot for publishing beautiful stills and song video of Vaira Nenjam.
All are excellent and eye catching stills.
Special thanks for the song video and Cinema Kundoosi cover page..
-
19th April 2013, 01:09 PM
#2814
Junior Member
Newbie Hubber
திரும்ப திரும்ப ஒரே குற்றச்சாட்டு. ஒருவரே பல பெயர்களில் வருவதை பற்றி. இவர்கள் குற்ற சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்னால் மிக மிக மதிக்க படும், admire செய்ய படும் நண்பராக இவ்வாறு பல பெயர்களில் பதிவிட்டவர்தான் இருப்பார். இவ்வளவு variety ஆக consistency உடன் ஒருவர் தன் எழுத்து பங்களிப்பை இவ்வளவு சுவாரஸ்யமாய் வழங்கியதற்கு, முதல் மாலை வெவ்வேறு பெயர்களில் பதிவிட்டு ,இவ்வளவு variety காட்டியவருக்குத்தான். இதில் ,தவறு காண ஒன்றுமேயில்லை. entertaining in different names for the variety sake (ரா.கி.ரங்கராஜன், கிருஷ்ணகுமார்,T .துரைசாமி,மோகினி,இன்னும் பல பெயர்களில் ஒருவரே எழுதினார் யூகிக்க கூட முடியாமல்) is perfectly allowed .
Last edited by Gopal.s; 19th April 2013 at 01:14 PM.
-
19th April 2013, 01:10 PM
#2815
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
அபூர்வ நிழற்படம்
சினிமா குண்டூசியின் அட்டையை அலங்கரித்த அந்த அபூர்வ நிழற்படம், மிக மிக அரிய ஆவணம், இப்போது நம் பார்வைக்கு
.
-
19th April 2013, 01:12 PM
#2816
Senior Member
Seasoned Hubber
சினிமா குண்டூசி ஆகஸ்ட் 1973 இதழின் அட்டைப் படம்
இந்தப் போட்டோவில் இருக்கும் ஜீவனைப் பற்றி எழுதுவதற்கே தனி திரி தொடங்க வேண்டும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th April 2013, 01:17 PM
#2817
Junior Member
Newbie Hubber
வயசு, மரியாதை இதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு சொல்கிறேன். அட பாவி, இப்படி போட்டு, தாக்கறியே!!! கெளரவம் படத்தில், தலைவர் சொன்னது போல், என் பலவீனத்தை வச்சு, வீழ்த்திட்டியே.
-
19th April 2013, 01:23 PM
#2818
// இந்தப் போட்டோவில் இருக்கும் ஜீவனைப் பற்றி எழுதுவதற்கே தனி திரி தொடங்க வேண்டும் //
ayyo..., kolreenga Raghvendar sir,
enna oru jeevanulla picture.
Nadigarthilagam - Vanishree jodi pola chemistry ulla jodi ulakaththileye kidaiyaadhu ena adiththu solla vaikkum padam.
indhappaadal patri namadhu GOPAL sir ezhuthiya superb analysisthaan ninaivukku varukirathu.
-
19th April 2013, 01:54 PM
#2819
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Gopal,S.
வயசு, மரியாதை இதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு சொல்கிறேன். அட பாவி, இப்படி போட்டு, தாக்கறியே!!! கெளரவம் படத்தில், தலைவர் சொன்னது போல், என் பலவீனத்தை வச்சு, வீழ்த்திட்டியே.
இப்ப தானே ஆரம்பம் ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th April 2013, 01:56 PM
#2820
Yestrday night in Vijay TV's "Neengalum vellalaam oru kodi" programme, actor Arvindha Samy participated as contestant and actor Prakash Raj as anchor.
When there was a question about Mahabaratham, Arvindhasamy answered for that question and after that, he mentioned that the only charector he likes in mahabharatham is Karnan. After that he and Prakashraj were talking about our Karnan movie and the excellent performance of our NT as Karnan. Both were talking very widely about the movie, NT's performance for long time forgetting about the contest.
In a previous episode also Prakash Raj mentioned about Karnan movie and told that, he watched the movie in Sathyam theatre with his entire family and stunned with the performance of NT.
Bookmarks