Page 277 of 401 FirstFirst ... 177227267275276277278279287327377 ... LastLast
Results 2,761 to 2,770 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2761
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தாம்பத்யம் திரைப்படத்திலிருந்து அருமையான பாடல் - கண்மணி பொன்மணி - மலேசியா வாசுதேவன் குரலில் மனோஜ் கியான் இசையில்

    அருமை நண்பர் வாசுதேவன் அவர்களின் பதிவில் குறிப்பிட்டுள்ள படி இப்பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைலைப் பாருங்கள்.

    இணையத்தில் முதன் முதலாக

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2762
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களின் 3000 ஆவது சிறப்புப் பதிவு - தாம்பத்யம் - முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. அருமை
    Vasudevan sir CONGRATS FOR CROSSING 3000 COLOURFUL POSTINGS. we wish you many more meaningful and colourful postings. good luck.

  4. #2763
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழ்த் திரையின் இசையில் நிலைத்து நிற்கும் பாடல்களில் முதன்மையாக இருக்கக் கூடியது, புதிய பறவை படத்தில் இடம் பெற்ற எங்கே நிம்மதி பாடலாகும். இந்தப் பாடலின் முழுமைக்கு காரணமாயிருந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள், கவியரசர், டி.எம்.எஸ். மற்றும் நடிகர் திலகத்தின் இளவல் திரு சண்முகம் அவர்கள். இந்தப் பாடலை இன்று நாம் கேட்கும் வடிவத்திற்கு - ஆங்கிலத்தில் சொல்வதானால் CONCEPT - கொடுத்தவர் திரு சண்முகம். சாதாரணமாக இசையிலோ அல்லது தயாரிப்பிலோ கதையிலோ தலையிட மாட்டார் நடிகர் திலகம். தயாரிப்பாளர் என்ற முறையில் இப்படம் நடிகர் திலகத்தின் புகழ்க் கிரீடத்தில் மேலும் ஒரு மகுடமாக விளங்கவேண்டும் என்று இரவு பகலாக உழைத்தவர்கள் இவர்கள். இப்பாடலின் மெட்டு, இசை வடிவம் எல்லாவற்றிலும் சண்முகம் மெல்லிசை மன்னரிடம் கேட்டுக் கேட்டு வாங்கி அதற்கொப்ப மெல்லிசை மன்னர்கள் உருவாக்கிய பாடல். குறிப்பாக டி.கே.ராமமூர்த்தி அவர்களின் குழு வயலின் இசை தமிழ்த் திரையுலகில் சாகா வரம் பெற்றதாகும்.

    அவருக்கு அஞ்சலியாக

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2764
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    தங்களின் முத்தான மூவாயிரமாவது "தாம்பத்யம்" பதிவு கண்டேன், மிக்க மிகிழ்ச்சி! தலைவரின் மிக அறிய படத்தை விரிவாக ஆய்வு செய்துள்ளீர்கள், இந்த பதிவின் பின் உள்ள தங்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  6. #2765
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Hearty Congrats Vasu sir for your 3000 posts & for amazing write up about NT's rare movie தாம்பத்யம்

  7. #2766
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிக்க நன்றி வினோத் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2767
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் சார்,

    கார் இன்னும் வரவில்லை. தாம்பத்யம் (படம்) பற்றி நாம் இருவரும் நிறைய போனில் பேசியாயிற்று. நம் இருவருக்கும் favourite ஆன படம்.

    நீங்க மட்டும் யோக்கியமா! சும்மா என் உயிர் சங்கரையும், உங்கள் உயிர் விஜய்யையும், கண்ணான கண்ணனையும் கலக்கலாக அலசி புது சரித்திரத்தையே உண்டாக்கி விட்டீர்களே! நிஜமாகவே ரொம்ப அனுபவித்துப் படித்தேன்...சுவைத்தேன்...சுவைத்தபடியே இருக்கிறேன். பைண்டிங் செய்து பாதுக்காக வேண்டிய 'கோபாலின் செல்வன்'

    நீங்கள் சொன்ன தங்கக் கோப்பையில் ஒரு வைரக்கல் பதித்து அதை தங்களுக்குத் தருகிறேன். (நாகேஷ் 'பூவா தலையா' வில் வரலஷ்மியிடம் தனக்குக் கொடுத்த ரூபாய் ஐம்பதினாயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் வைத்து ஐம்பதாயிரத்து ஒன்றாக திருப்பிக் கொடுத்து பதில் மரியாதை செய்வாரே!! அது போல) அது தங்களிடம் இருப்பதுதான் சரி!

    சரி! விக்கிரமனின் விளையாட்டுக்களை எழுதத் தொடங்கி விட்டீர்களா... காத்துக் கிடக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2768
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் நன்றிகள். ஹாலிவுட் நடிகைகளுடன் தலைவர் பேசி மகிழும் இதுவரை பெரும்பாலோனோர் பார்த்திராத கிடைத்தற்கரிய பதிவை அளித்து தூள் கிளப்பி விட்டீர்கள். பார்க்க முடியாத தலைவரின் அபூர்வ நிழற்படங்களை இப்படி பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும், எண்ண ஓட்டங்களுக்கும் அளவேது?

    அதே போல தாம்பத்யம் பதிவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இணையத்தில் முதன் முதலாக தாங்கள் நேற்று தரவேற்றிய 'கண்ணனே மன்னனே' சூப்பர் காணொளி பாடல் காட்சிக்கு மிக்க நன்றி!

    அப்பாச்சே இந்தியர்களுடன் நடிகர் திலகம் இருக்கு படம், டெக்ஸாஸ் கல்லூரியில் தலைவர் பார்வையிடும் படம் இரண்டும் அதி கலக்கல். இது போன்ற அரிய பதிவுகளை பம்மலாரும், தாங்களுமே அளிக்க முடியும்.

    rare பதிவுகளுக்கு என் நன்றிகள் சார்.
    Last edited by vasudevan31355; 18th April 2013 at 09:34 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2769
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'தாம்பத்யம்' பதிவுகளை பாராட்டிய சந்திரசேகரன் சார், கண்பட் சார், (தங்கள் பதிவுகள் கம்மியாய் இருந்தாலும் அட்டகாசமான துணுக்குத் தோரணங்களும், நகைச்சுவை பஞ்ச்களும், அருமையான தமிழ் நடையும், தலைவர் புகழ் நடையும் அமர்க்களமாயிற்றே!) சுப்ரமணியம் ராமஜெயம் சார், (தங்கள் உடல்நல விசாரிப்புக்கு மிக்க நன்றி சார்) ராதாகிருஷ்ணன் சார், அன்புத் தம்பி ராகுல்ராம் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2770
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார்,

    தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தங்களைப் போன்றவர்கள் உற்சாகப்படுத்தும் போது மனம் மிக்க மகிழ்வுறுகிறது. பொறுப்பும் அதிகமாகிறது. நிச்சயமாக தங்கள் ஆதரவுடன் தலைவரின் பி(பொ)ற்காலப் படங்களை நிச்சயம் அலசி மகிழலாம். வெளியுலகத்திற்கும் கொண்டு செல்லலாம். தங்களுக்கு மிகவும் பிடித்த வைர நெஞ்சத்தை கே டிவியில் நான்கு நாட்களுக்கு முன்னே போட்டார்களே! பார்த்தீர்களா?
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •