Page 26 of 401 FirstFirst ... 1624252627283676126 ... LastLast
Results 251 to 260 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #251
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    இன்று [23.6.2012] டிஜிட்டல் "கர்ண"னின் 100வது நாள்..!



    எல்லோர் மனங்களும் இந்த விண்ணைமுட்டும் வெற்றியைக் கண்டு ஆனந்தப்பண்பாடுகிறது..!

    இந்த மெகா வெற்றிக்கு வித்திட்ட ஒவ்வொரு நல்ல இதயத்துக்கும் நமது இதயங்கனிந்த நன்றிகள்..!

    நமது அன்புள்ளங்கள் நாடெங்கும் நடத்தும் 100வது நாள் வெற்றித் திருவிழாக்கள் இனிதே நடைபெற இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்..!
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #252
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 100வது நாளன்று ஒரு 'சர்ப்ரைஸ்' பதிவு இல்லாமலா..?! உண்டு..உண்டு..உண்டு..!!

    அன்புகூர்ந்து 24 மணி நேரம் பொறுத்திருங்கள்..!
    pammalar

  4. #253
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காவல் தலைவன்..! ஞானத்தமிழன்..!
    வருகிறார்..! வருகிறார்..!! வருகிறார்..!!!


    pammalar

  5. #254
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்கள் கைவண்ணத்தில் உருவான கர்ணன் நூறாவது நாள் டிசைன் ரகளையோ ரகளை. தங்களின் சிரத்தை மிக்க உழைப்பிற்கு எனது பாராட்டுக்களும், நன்றிகளும்.

    கர்ணன் 100வது நாளையொட்டி திருச்சி ரசிகர்களால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளின் நிழற்படங்கள் அளித்ததற்கு
    அன்பு நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #255
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெற்றி! வெற்றி! வெற்றி! மாபெரும் வெற்றி! வையகம் அதிரும் வெற்றி! உண்மையான வெற்றி! நேர்மையான வெற்றி!







    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 23rd June 2012 at 07:10 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #256
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Is it possible to establish Nadigar Thilagam Sivaji Movies Museum/Gallery in all district capitals of Tamil Nadu and outside exhibiting the memorable acting moments of NT and the array of awards and accolades he had won as the doyan of world cinema on this victorious occasion of digital Karnan celebrations?

  8. #257
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    ஞானப் பம்மலார் சார்!

    306-இல் எனக்கு நெம்பர் 1-ஆன 'ஞானஒளி' காவியத்தின் பதிவுகளை அளித்து என் நெஞ்சில் கருணைக் கடவுளாக நிரந்தரமாக குடி கொண்டு விட்டீர்கள்.

    ஆஹா...ஆஹா...ஆஹா...ஆஹா...ஆஹா...ஆஹா.. ஹய்யோ! என் கண்களையே என்னால் நம்ப முடிய வில்லையே! இப்படி ஒரு ஆனந்த அதிர்ச்சியை நான் எதிர்பார்க்க வில்லையே! சர்ப்பரைஸ் பதிவு என்றதும் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. ஆனால் இப்பேர்ப்பட்ட பம்பர் பரிசு காத்திருக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை.

    surprise பதிவை அளித்த தங்களை எப்படி 'praise' செய்வது என்றே தெரியவில்லை. தங்கள் பதிவுகளுக்கெல்லாம் சிகரமான 'ஞானஒளி' பதிவை எனக்காக அளித்ததற்கு என் சிரம் சாய்க்கிறேன்...வார்த்தைகள் வரவில்லை...கண்கள் பனிக்கின்றன...என் வாழ்நாளில் இன்று அடைந்த சந்தோஷத்தை என்றும் அடைந்ததில்லை...இனி அடையப் போவதுமில்லை.

    ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”

    என வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை எங்கள் தவப் பயனால் பெற்றோம்.

    நடிகர் திலகத்தின் 'ஞானஒளி' பெற்ற எங்கள் ஞானக் குழந்தையே! நடிகர் திலகம் புகழ் உள்ள மட்டும், அதற்கு மேலும் நீடு வாழ்க!

    ஆனந்தத்தால் வாழ்நாள் நன்றி உணர்ச்சியுடன்

    தங்கள் 'ஞானஒளி' பதிவின் வாழ்நாள் அடிமை



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 23rd June 2012 at 08:07 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #258
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    அந்த சர்ப்ரைஸ் பதிவு இதுதான்..!!!



    "சாதனைகளின் சக்கரவர்த்தி" என நிரூபிக்கும் விளம்பரம் : தினத்தந்தி : 27.4.1972


    பக்தியுடன்,
    பம்மலார்.
    Thanks infinity Pammalar sir.

    80% of theaters with NT movies but still Gyana Oli run with so much collections and success just prove only one point, NT is the real "Vasool King". I cannot imagine any one else can even achieve this record.

    Thank you Pammalar sir for your incomparable work to glorify NT and teared the mask of people spreading biased information about NT.

    Long live NT fame and long live Pammalar sir.

    Cheers,
    Sathish

  10. #259
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    what is that 'எதிர்ப்பு' ? ஞான ஒளி-யை எதிர்த்து இந்த நடிகர் திலகம் படங்கள் களமிறக்கப்பட்டதா ? என்ன காரணம் ?
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. #260
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எதிர்ப்பு என்று நேரடியாக எதுவும் இல்லை. நடிகர் திலகம் என்ற பெரும் சக்தி தமிழ்த்திரையுலகில் எல்லா மாயைகளையும் தகர்த்தெறிந்து ஆக்கிரமித்து இருந்த [இப்போதும் உள்ளது அது வேறு விஷயம்] நேரத்தில் எல்லோரும் அந்த சக்தியால் பயன் பெற நினைத்ததன் விளைவே இது. ஒரே நேரத்தில் பல விநியோகஸ்தர்களை வாழ வைத்தவை நடிகர் திலகத்தின் படங்கள் என்பதற்கு இது ஒரு சான்று. ரிலீசான முதல் இரு நாட்களில் சென்னை நகரத்தின் சபாக்கள் அனைத்தும் சிறப்புக் காலைக் காட்சிகளாக ஞான ஒளி திரைப்படத்தைத் திரையிட்டன. கிட்டத்தட்ட 55 காட்சிகள் நான் ஏற்கெனவே சொன்னது போல் இதுவும் ஒரு வகையில் சாதனையே. அது மட்டுமல்ல சபாக்கள் அது வரை நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதிலேயே முழுமையாக ஈடுபட்டிருந்த நேரம். நடிகர் திலகத்தின் படங்களை ஒரு குறிப்பிட்ட சபா காலைக் காட்சியாகத் திரையிடத் தொடங்கி அப்போது கிட்டத்தட்ட ஓரிரு ஆண்டுகளாகியிருந்த நேரம். அந்த சபாவைத் தொடர்ந்து புற்றீசல் போல் அனைத்து சபாக்களும் நடிகர் திலகத்தின் படங்களைக் காலைக் காட்சிகளாகத் திரையிடத் தொடங்கி வருவாயையும் ஈட்டின. இதற்கு பழமையான ஓரிரு சபாக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இல்லை. இருந்தாலும் இதன் மூலம் தங்கள் அங்கத்தினர்களிடம் அதிக அளவில் உறுப்பினர் கட்டணம் வசூலித்துக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த டிரெண்டின் உச்சக் கட்டம் தான் ஞான ஒளி. அது வரை இல்லாத அளவிற்கு சென்னையில் இருந்த பெரும்பாலான சபாக்கள் அப்படத்தைத் திரையிட்டன. அதற்குக் காரணமும் இருந்தது. பெரும்பாலான அந்த சபாக்கள் அதே ஞான ஒளியை நாடகமாக தங்கள் மேடைகளில் நடத்தியதும் அவர்களுடைய அங்கத்தினர்களிடையே ஓரு விதமான ஈர்ப்பையும் நடிகர் திலகம் நடிப்பில் அந்த நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலும் காரணம்.

    அந்த அளவிற்கு நடிகர் திலகம் ஆகர்ஷண சக்தியாய்த் திகழ்ந்தார். மேலே உள்ள பட்டியலில் பார்த்தீர்களானால் தெரியும் குலமகள் ராதை சென்ன நகரில் 3 திரையரங்குகளில் திரையிடப் பட்டது, உத்தம புத்திரனும் 3 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மற்ற அரங்குகள் அப்போது சென்னையிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த மன்னூர்பேட்டை ராணி கீற்றுக் கொட்டகை, இந்தப் பக்கம் பல்லாவரம் ஜனதா போன்ற திரையரங்குகள். தற்போது அவை எளிதில் சென்று விடக் கூடிய தொலைவு என்றாலும் அந்தக் கால கட்டத்தில் சிரமப் பட்டுத் தான் செல்ல வேண்டியிருக்கும். வில்லிவாக்கம் பாடி போன்ற பகுதிகளில் உள்ளோருக்கு ஓரளவுக்கு மன்னூர்பேட்டை பகுதி தெரிந்திருக்கும். அந்தக் கால கட்டத்தில் நெடுஞ்சாலையில் பஸ்சில் இறங்கி கிட்டத் தட்ட 3 முதல் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ராணி கீற்றுக் கொட்டகைக்குச் சென்று வளர் பிறை படத்தைப் பார்த்தோம்.

    இதையெல்லாம் இன்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எப்படிப் பட்ட நெருக்குதல்களில் எல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள் சந்தித்துள்ளன, எப்படி அனைத்தையும் எதிர்கொண்டு அன்றைக்கு இருந்த சிவாஜி ரசிகர்கள் போராடி அவருக்குப் பக்கபலமாக இருந்தார்கள் என்பதெல்லாம் வரலாறு.
    Last edited by RAGHAVENDRA; 23rd June 2012 at 08:26 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •