Page 239 of 401 FirstFirst ... 139189229237238239240241249289339 ... LastLast
Results 2,381 to 2,390 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2381
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    லாரன்ஸ் ஒலிவியர் போன்ற சிறந்த நடிகர்கள் கூட ஒரே படத்தில் ஒரே பாத்திரத்தில் வெவ்வேறு பள்ளி வகையிலான நடிப்பைத் தந்துள்ளனர். ஒலிவியரின் ஹென்றி 5 இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.

    நடைமுறையில் கற்பிக்கப் படும் பல்வேறு நடிப்புப் பயிற்சிகள் ஒரு புறம் இருக்க ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவிற்கென்று தனி நடிப்புப் பயிற்சி உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் படமாக்கும் பொழுது அதில் நடிக்கும் நடிகர்களில் பெரும்பாலானோர் அந்தப் பயிற்சியை மட்டுமே பின்பற்றுவர். ஆனால் சர் லாரன்ஸ் ஒலிவியர் அவர்கள் சுயமாக மற்ற பள்ளிகளின் இலக்கணங்களைப் புகுத்தி விடுவார்.

    இந்த ஷேக்ஸ்பியர் நாடக் குழுவினர் ஒரு சரித்திர நாடகத்தில் பின்பற்றும் ஒரு நடைப் பயிற்சியை நடிகர் திலகம் ஒரு சமூகப் படத்தில் ஒரு இக்கட்டான சூழலில் பயன் படுத்தியிருப்பார்.

    அது தான் தங்கப் பதக்கம் திரைப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரி ஒரு bad news என்று கூறி சௌத்ரியின் மனைவி இறந்த தகவலைச் சொல்லும் கட்டம். அதில் நடிகர் திலகம் நடக்கும் போது கால் தடுக்கும், சுதாரித்து நடப்பது. இதனை ஒரு முறை நான் சந்தித்த லண்டன் ஷேக்ஸ்பியர் நாடகக் குழு உறுப்பினர் - இந்தியாவிலிருந்து சென்று அங்கே பயிற்சி பெற்றவர் - கூறியதாகும். லண்டன் ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவில் ஒரு பயிற்றுனர் இந்த நடையை ஒரு மன்னரின் கதையில் ராணுவ வீரருக்கு [KINIGHT] நேருமாறு சொல்லியிருப்பார். இதனைப் பார்த்து விட்டு சென்னை வந்த அந்த உறுப்பினர் தங்கப் பதக்கம் திரைப்படத்தைப் பார்த்து விட்டு பிரமித்து நின்று விட்டாராம். அவரே என்னிடம் கூறிய தகவல் இது. எந்த நாட்டில் எந்த ஊரில் எந்த நாடகத்தில் எந்த சூழலில் இடம் பெற்ற ஒரு நடிப்புக் கலையை இவர் இங்கே எப்படி சரியான முறையில் சரியான சூழலில் கொண்டு வந்தார் என்பதை மிகவும் வியப்பாக உணர்ந்தாராம்.
    Last edited by RAGHAVENDRA; 30th March 2013 at 09:22 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2382
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Mikhail Aleksandrovich "Michael" Chekhov

    Chekhov's description of his acting technique, On the Technique of Acting, was written in 1912. When reissued in 1991 it had additional material by Chekhov estate executor Mala Powers; an abridged version appeared under the title, To the Actor, which was published in 1953, with a preface by Yul Brynner, and reissued in 2002 with an additional foreword by Simon Callow and additional Russian material translated and commented on by Andrei Malaev-Babel. The English translation of his autobiography The Path of the Actor was edited by Andrei Kirillov and Bella Merlin, and was published by Routledge in 2005, marking the 50th anniversary of his death. Some of Chekhov's lectures are available on CD under the title On Theatre and the Art of Acting.
    From : http://en.wikipedia.org/wiki/Michael_Chekhov
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2383
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Stella Adler School

    Adler's technique, based on a balanced and pragmatic combination of imagination as well as memory, is hugely credited with introducing the subtle and insightful details and a deep physical embodiment of a character.[17] Elaine Stritch once said: "What an extraordinary combination was Stella Adler – a goddess full of magic and mystery, a child full of innocence and vulnerability."[17] In the book Acting: Onstage and Off, Robert Barton wrote: "[Adler] established the value of the actor putting himself in the place of the character rather than vice versa ... More than anyone else, Stella Adler brought into public awareness all the close careful attention to text and analysis Stanislavski endorsed."[17]
    In 2004, The University of Texas at Austin's Harry Ransom Humanities Research Center acquired Adler's complete archive. It includes correspondence, manuscripts, typescripts, video and audiotapes, photographs and other materials. The archive traces her career from her start in the New York Yiddish Theater District to her encounters with Stanislavski and the Group Theatre to her lectures at the Stella Adler Studio of Acting.[18]
    In 2006, she was honored with a posthumous star on the Hollywood Walk of Fame in front of the 'Stella Adler Theatre' at 6773 Hollywood Boulevard.[19]
    From : http://en.wikipedia.org/wiki/Stella_..._Adler_Schools
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2384
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Anne Bogart



    Viewpoints and Suzuki
    After working together with Mary Overlie at NYU in 1979, Bogart developed a version of an improvisational, ensemble-building technique called Viewpoints, based on Overlie's Six View Points of dance. Coupled with Suzuki, the intense physical acting training developed by Tadashi Suzuki and his Company, SCOT, SITI Company’s training methods have become widespread tools of theatre instruction with classes of various levels taught in Universities and colleges across the United States and in seasonal intensives led by SITI Company members in New York City, Saratoga Springs, NY and in cities around the world.
    from: http://en.wikipedia.org/wiki/Anne_Bogart
    Last edited by RAGHAVENDRA; 30th March 2013 at 10:47 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2385
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள கோபால்,

    நான் பலமுறை விமானத்தில் பயணித்துள்ளேன்.இருக்கையில் அமர்வேன்.விமானம் ஓடு பாதையில் ஓடத்துவங்கும்.திடீரென பறக்கும்.வானில் மிதக்கும்.இவைகளை ஒரு யதார்த்த நிகழ்வாகவே பார்த்து வந்த எனக்கு, இத்தனை எடையுள்ள விமானம் ஆகர்ஷண சக்தியை எதிர்த்து பறப்பது எப்படி என்ற கேள்விக்கு பல நாள் விடை தெரியாமலேயே இருந்தது.

    அதேபோல,

    நடிகர் திலகம் நடித்த பல படங்களைப்பர்த்து மகிழந்திருந்தாலும்,அவர் நடிப்பை பல கோணகளில் ஒப்பிட்டு அதன் சிறப்பு என்ன என்பது என புரிந்து கொள்வது எனக்கு தெரியாமலேயே இருந்தது.ஆனால் thanks to you, எனக்கு இப்பொழுது அவைகளுக்கான பதில் ஓரளவு தெரிகிறது.

    நீங்கள் மிகச்சிறப்பாக எழுதியுள்ள இந்த தொடர் ஒரு ரசிகனால் மட்டுமே செய்ய முடியும்.அதாவது நடிகர் திலகமே நினைத்தால் கூட நான் இம்முறையில் நடித்துள்ளேன் என்று விளக்கி சொல்ல அவரால் கூட முடியாது.ஏனெனில் அவர் பிறவி நடிகர்.

    உங்களின் இந்த அரியபணிக்கு சிவாஜி ரசிகர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
    இக்கட்டுரைகளை அடிநாதமாக கொண்டு மேற்கொண்டு அந்த மேதையின் நடிப்பை ஆராய நினைப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

    உலக நடிகர்கள் அனைவரும் செய்யாத ஒரு சாதனை தலைவரின் 300 க்கும் மேற்பட்ட படங்களே.அவ்வாறு நடிப்பது எவ்வளவு சிரமம் என்பது இன்னொரு நல்ல நடிகனுக்கே தெரியும்.

    மேலும் நீங்கள் எழுதியுள்ளது மிகவும் கடுமையான ஒரு subject ஆகும்.அதை ஓரளவுதான் எளிமைப்படுத்தவும் முடியும்.தோசை செய்வது எப்படி என ஒரு நண்பர் கேட்டால் 4 பங்கு அரிசி என ஆரம்பித்து சொல்லி விடலாம்.ஆனால் அணுகுண்டு தயாரிப்பது எப்படி என்ற கேள்விக்கு முதலில் தேவையான அளவிற்கு யுரேனிய அணுவை எடுத்துக்கொள்ளவும் எனஆரம்பிக்க முடியாது.அந்த வகையில், புரிவதற்கு சற்று கடினமாக இருந்தபோதிலும் புரியவைக்க நீங்கள் எடுத்துள்ள சீரிய முயற்சி போற்றத்தக்கது.

    இந்த வகையில் நண்பர் ராகவேந்தருக்கும் ஒரு வேண்டுகோள்.நீங்கள் கோபால் எழுதியவற்றிக்கு rejoinder கொடுப்பதற்கு பதில் இந்த ஆறு வகை different school of acting ஐ இருவரும் பிரித்துக்கொண்டு தனித்தனியே எழுதினால்.நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.மற்றபடி உங்கள் விளக்கங்களும் மிக நன்றாகவே உள்ளன.

    மிக்க நன்றி.
    Last edited by Ganpat; 31st March 2013 at 09:25 PM.

  7. #2386
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    DHARMAM ENGEY

    1972 was a rollicking year for NT as all his movies barring Dharmam Engey hit the bull’s eye at box office. Dharman Engey was also good but till first half of the movie.
    Dharmam engey was prestigious production as it was produced by Nt’s elder brother Periyanna and directed by NT’s favourite ACT. Infact the same ACT, Periyanna & NT together joined and gave us a cult classic in the form of DeivaMagan 3 years back in 1969. Therefore the expectations were huge as movie carried very good pre publicity my father was one among those who went for the movie the very first day .
    TO begin with the movie starts with credits rolling with magnificent paintings of lead actors displayed coupled with some nice BGM of MSV.
    The song about freedom is sung pretty well and NT is introduced as a flower vendor . NT happens to witness the murder of Govt. official being killed by Muthuraman while he tried to misbehave with NT’s sister .What follows is when people try to revolt against the ruler Nambiyar , NT happens to lead them in the process of which he is injured and lands in a gypsy team. JJ, a gypsy saves him and teaches him shooting. NT then plunges into action which results in victory for him and he thereby becomes the king
    But there begins the problem his brother in Law Muthuraman feels dejected as NT does not give him importance & thereby joins with Diwan , previous ruler MN Nambiyar , how come NT overcomes all these form the climax .
    The movie itself is produced on a large scale be it in terms of sets, costumes. NT costumes initially comprises of Dress made out of gunny bag & ¾ th pant which is a fashion now. The initial scene where he runs is too good the cameraman Thambu deserves an applause, it is hard to guess whether NT runs fast or camera runs fast or it is a camera trick. NT does not speak for first few minutes but the moment he utters his name in his trademark style (My father said the theatre was torn with huge applause) Sekar----------------turns around& says Raja Sekar,
    His constant laughter when his mother enquires about the happenings also deserves mention
    The movie gains pace with a fight with Azad Bailvan just like in Raja the fight scene is beautifully
    Choreographed. NT eventually wins and his frequent appealing to villagers for want of water and shelter will surely bring tears in the eyes of audiences.
    NT character acquires new dimension when JJ saves him. His dress too is transformed into full fledged plain colours of full hand shirts, pants and thick shoes indirectly indicating that he is preparing for a fight against the ruler of the country.
    His costume further undergoes a change when he himself becomes the ruler , designer shirts, pants, rain shoes. NT acting of stretching his hands upwards pointing towards the screen in happiness after gaining independence is sheer brilliance.
    NT expression in demarcating the kingdom , nominating kings under him & citing the reasons for that is also awesome, the twist comes when NT himself falls prey when a citizen pinpoints his mistake where NT unknowingly chides him out before realizing the truth deserves mention.
    MN Nambiyar as usual spills vengeance as usual , his eyes conveys the required villan look.
    Muthuraman as sidekick to NT & as a person who suffers from inferiority complex, insecurity portrayed his part well. Others were strictly ok.
    Now many may wonder why the movie did not perform well. The reason which I guess is, the movie is over in the interval block itself once MN Nambiyar is outsed from the throne. The movie drags after that. It can be easily guessed that villan has to resurface towards the end to complete the movie Also the climax involving NT & his sister escaping from villan’s shooting though cinematic liberties can be excused is a bit too much to digest that too in a NT movie .
    For me it is just like Sivantha Mann be it in terms of plot, richness , I found it both movies some resemblances though Sivanthaman is way ahead.
    All said above this movie can be watched for its grandeur, NT sheer brilliance

  8. #2387
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thiruvarutchelvar

    Though 1967 began with a hit for NT in the form of Kandan Karunai , which released on Pongal, movies released after that in the year could not reach 100 days though the content was good but NT got back to his winning ways again with same APN combo in the form of Thiruvarutchelvar which set the momentum going followed by Irumalargal, Ooty varai Uravu which continuously celebrated 100 days
    As like previous APN movies Thiruvarutchelvar is also a Tamil devotional movie based on 63 Nayanmars . The movie starts with a voice over of APN who describes about the movie and a slew of doors are opened we are introduced to a king, whose feet is first shown and then the camera pans on his face giving a tight close up. Man what an expression.
    The camera then moves to a corner of the big hall where a Natraja idol is kept beneath that is Padmini starts performing bharatanatyam . After witnessing a wonderful bharatanatyam dance by a “Queen of the arts” played by Padmini (see above), the king becomes “mad” with desire to the point where he makes very inappropriate advances on her. The dancer shoots him down rather soundly and brilliantly, and the king, feeling remorse for being turned into “an animal” by his desire for her, asks his court poet to teach him more about how to renounce such sinful ways and serve God. But the king, still somewhat arrogant, also insists that the poet provide him answers to three questions regarding God: Where can one find God, in what direction is he facing, and what is he doing now? The poet is stunned, unable to think of convincing answers, but his pre-teen granddaughter manages to go in his place and teach the king a few lessons to show him facts that he had failed to understand.
    After getting convincing answers from the poet’s grand daughter the king then reads periya puranam and then we are introduced to another Sivaji, who is the minister of a king in Chola Dynasty. Here, the transformation of NT from the king in previous episode to the minister in current episode is simply astounding. The king is bit fat but here the minister is somewhat lean. All these he is not clothed in upper part , could not find out the trick still.
    Back to the story , we are now seeing Siru Kurippu Thondar, here NT is a poor Washerman , who first washes the clothes of Saints who adore Lord Siva and then procceds to do his regular work. Lord Siva decides to play a prank on him and appears before him and in the end blesses him with money, prosperity, popularity
    Again NT does justification through his body language, his colour is some what tanned, fingers lengthy, his body is medium built.
    The next story is about Sundarar , whose marriage is stopped by Lord himself claiming Sundarar to be his slave as his grandfather has put it in written that their generation is a slave to that old man. Here NT is too lean like a teenage boy
    The next story is about Thiruganasamndar and Appar and how come Devotion without expectation create miracles in the lives of devotees is showcased through Muthuraman & Savitri
    Nothing much to say abouth the get up of NT . In a single word its outstanding as a 80 year old person ( Thanks to Pammalar sir for producing an article about NT switchover)

    NT switches over varied roles effortlessly. Kudos to thespian. His walk is also distinguished be it arrogant king, poor washerman, a prince who need not walk too much and finally 80 year old octogenarian. Padmini is limited to a dance but does her part quite well. Surprisingly Gemini plays the role of Lord Siva convincingly in all stories but finally Appar reaches heaven we find a different person playing the role Lord Siva. Others in star cast Muthuraman & Savitri form a new pair as a devotee of Appar .

    The songs be it Nagar Mudimel irukum Nalapambey & Manavan Vanthanadi does not age and even now it is being heard all over Tamilnadu such is the power of Mama KVM.

    Nagesh and Manorama comedy of calling he as she and she as he is just ok and is nowhere near Thiruvilayadal comedy
    Leaving aside all the negative points the movie was well received the movie was re released few years back in Shanti theatre and deserves a re release again in a massive scale

  9. #2388
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ganpat View Post
    இந்த வகையில் நண்பர் ராகவேந்தருக்கும் ஒரு வேண்டுகோள்.நீங்கள் கோபால் எழுதியவற்றிக்கு rejoinder கொடுப்பதற்கு பதில் இந்த ஆறு வகை different school of acting ஐ இருவரும் பிரித்துக்கொண்டு தனித்தனியே எழுதினால்.நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.மற்றபடி உங்கள் விளக்கங்களும் மிக நன்றாகவே உள்ளன.
    மிக்க நன்றி.
    டியர் கண்பத்,
    தங்கள் பாராட்டுக்கு நன்றி. THIS IS NOT A REJOINDER. ஆனால் அவருடைய ஆய்வுக்கு உதவக் கூடிய ஒரு footnote or quotation மாதிரி என எடுத்துக் கொள்ளலாம். முழுவதும் அவர் எழுதுவதே சரி. அப்போது தான் அவரால் நினைத்ததை சொல்ல முடியும். அப்படி சொல்லக் கூடிய விஷயங்களுக்கு அவ்வப்போது உதாரணங்கள், அல்லது மேற்கோள்கள், அல்லது துணைக் கருத்துக்கள், போன்றவற்றை முடிந்த அளவிற்கு தர முயல்கிறேன்.

    ஏனென்றால் அவருடைய 7 பகுதிகளில் குறிப்பிடப் படாத மற்ற பள்ளிகளும் அவ்வப்போது அவர் அங்கங்கே குறிப்பிட்டு வரக் கூடும். நாம் இடையிடையே கருத்துக்களைத் திணித்தால் அதனுடைய flow பாதிக்கும். அது மட்டுமல்ல நான் எப்படி அவருடைய ஆய்வு இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்பினேனோ அந்த அடிப்படையில் தான் துவக்கம் அமைந்துள்ளது.

    என்னடைய எதிர்பார்ப்பு அல்லது விருப்பம் ... 300 படங்களிலும் இந்தப் பள்ளிகளின் தாக்கத்தை நாம் அலச வேண்டும். அதுவே அந்தக் கலைஞனுக்கு நாம் செய்யக் கூடிய சிறந்த அர்ப்பணிப்பு. அதை கோபால் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி அவர் குறிப்பிடாமல் விட்டாலோ அல்லது அவருடைய விளக்கத்திற்கொப்ப உள்ள காட்சிகள் உள்ள படம் அவர் பார்க்கவில்லை என்றாலோ அப்போது அதனை எடுத்துக் காட்டுவதை நான் செய்ய முயல்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2389
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த இடத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிய இன்னொரு புத்தகத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். திரு நந்தி வர்மன் ஜீவன் என்பவர் நடிகர் திலகம் வாழ்ந்த காலத்திலேயே 1997ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஒரு புத்தகம் சிவாஜியின் நடிப்பிலக்கணம் என்ற நூலாகும். இதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி அவர் நம்முடைய தொல்காப்பியத்திலிருந்தும் பல்வேறு தமிழிலக்கிய நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் எடுத்துக் கொண்டும் மற்றும் ஸ்டானிஸ்லாவ்கி பள்ளியிலிருந்தும் மேற்கோள்கள் எடுத்துக் கொண்டும் நடிகர் திலகத்தின் நடிப்பை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயந்த்து மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். அது மிகவும் விரிவாக இருப்பதாக சொல்ல முடியா விட்டாலும் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புவோர்க்கு நல்ல துவக்க நூலாக அமைந்துள்ளது. அந்தப் புத்தகத்தைப் பற்றிய விவரங்கள் வருமாறு



    சிவாஜியின் நடிப்பிலக்கணம் - கவிஞர் நந்திவர்மன் ஜீவன். வெளியீடு நர்மதா பதிப்பகம், சென்னை - 17. முதற் பதிப்பு ஆண்டு 1997.

    Sivajiyin Nadippilakkanam (in Tamiz) - The intricacies of Sivaji's Acting - An exposition in lucid Tamil. Author: Kavignar Nandhivarman Jeevan, M.A. B.L. Pub. 1997. Second Edn. 2006. Pub. T.S. Ramalingam, Narmatha Pathippagam, Chennai - 600 017. Email: narmadhamail@yahoo.co.in. Website: www.newbooklands.com

    நடிகர் திலகத்தைப் பற்றி வெளிவந்துள்ள மற்ற நூல்களைப் பற்றிய விவரங்கள் அறிய

    http://www.nadigarthilagam.com/booksonnt.htm

    இவற்றிலிருந்து பயணிக்கத் தொடங்கி பல எட்டாத உயரங்களுக்கு நம்முடைய கோபாலின் ஆய்வு செல்ல வேண்டும், செல்லும் என்ற நம்பிக்கையுள்ளது. இந்தப் புத்தகங்களில் , குறிப்பாக சிவாஜியின் நடிப்பிலக்கணம் நூல் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் அவசியம் படிக்க வேண்டிய, கையில் வைத்திருக்க வேண்டிய நூலாகும்.

    இந்நூலில் நடிப்புப் பள்ளிகளைப் பற்றிய பல்வேறு நுணுக்கங்கள் எடுத்துக் கொள்ளப் படவில்லை. காரணம் எளிமையை வேண்டி தவிர்த்திருக்கலாம். அப்படி எடுத்துக் கொண்டு ஆராய வேண்டிய பல விஷயங்களுக்கு இனி வரும் கோபாலின் பதிவுகள் ஒரு முன் மாதிரியாகவும் இருக்கும் முழுமையான வழிகாட்டியாகவும் இருக்கும், சொல்லப் போனால் ஒரு destination ஆகவும் இருக்கும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2390
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    நன்று, கோபால். இப்பொ தான் முதல் பாகத்துல இருக்கேன்.
    சதிலீலாவதி சக்திவேல் கவுண்டர் சொல்றமாதிரி: 'நீங்க போறபடி போங்க...நான் கடைசீல வந்து சேர்ந்துக்குறேன்'
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •