Page 222 of 401 FirstFirst ... 122172212220221222223224232272322 ... LastLast
Results 2,211 to 2,220 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2211
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    "கேமராவை எடுத்து விட்டால் நடிகர் திலகத்திற்கு நடிக்கத் தெரியாது"

    குமுதம் இதழில் நடிகரும், பத்திரிக்கையாளருமான திரு 'சோ' அவர்கள் தன்னுடைய அனுபவத் தொடரில் நமது நடிகர் திலகத்தைப் பற்றி தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெருமைப்பட புகழ்பாடியுள்ளதைப் படிக்கும்போது ஏற்படும் மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நமது நடிகர் திலகத்தை வாயார, மனதார பாராட்டும் திரு சோ அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இக்கட்டுரையில் திரு சோ அவர்கள் உச்சகட்டமாக "கேமராவை எடுத்து விட்டால் நடிகர் திலகத்திற்கு நடிக்கத் தெரியாது" என்று கூறியிருப்பது இக்கட்டுரையின் மணிமகுடம்.






    Last edited by vasudevan31355; 21st March 2013 at 10:57 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2212
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    "சிவாஜி மாதிரி நடிப்புக்காகவே பிறந்து வாழ்ந்த மகத்தான ஒரு மனிதரை இனிமேல் பார்க்க முடியாது".





    Last edited by vasudevan31355; 21st March 2013 at 10:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2213
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Dear Neyveli Vasudevan sir,

    Vasandhammaligai cover, ad, and rare photos published in Idhayakkani magazine are very nice.

    Thanks for re-publishing here for the re-released movie.

    Cho avargalin katturai pakkangalai padhiththadharku mikka nandri.

    a wonderful essay by CHO.
    Last edited by adiram; 21st March 2013 at 11:23 AM.

  5. #2214
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Ketthadum Koduppavare Krishna Krishna (Vasudeva)

    Thanks Sir. Nijathil Nadikka Theriyatha Vindhai Manidhar Num Nadigar Thilagam.

  6. #2215
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    Sir
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2216
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Thanks Adiram sir and Vasu sir.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2217
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    டியர் சோ சார்,
    தங்களுடைய கட்டுரை நடிகர் திலகத்தின் பால் தங்களுக்குள்ள அளவற்ற அன்பையும் பாசத்தையும் நன்றி உணர்வையும் வெளிப்படுத்துகிறது மட்டுமின்றி, எங்களைப் போன்ற கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் ஏற்கெனவே தங்களுக்குள்ள இடத்தை இன்னும் அகலப் படுத்தி விட்டது. அனைத்து ரசிகர்கள் சார்பிலும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திரு சோ அவர்களின் குமுதம் கட்டுரைகள் ஒரே தொகுப்பாக நமது நடிகர் திலகம் இணைய தளத்தில் தனிப்பக்கம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன. கீழ்க்காணும் இணைப்பில் அதைப் படிக்கலாம்.

    http://www.nadigarthilagam.com/CHOABOUTNT.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2218
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போல என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு.
    அதன் உண்மையான பொருளை,திரு.சோ அவர்கள் நம் தலைவரைப்பற்றி எழுதும் தொடரில் நன்கு புரிந்து கொண்டேன்.நம் தலைவரின் குண நலன்கள் தமிழர் யாவும் நன்கு அறிந்ததே.அதே போல திரு சோ அவர்களின் கொள்கை அல்லது அரசியல் கோட்பாடுகளில் மாற்று கருத்து உள்ளவர்கள் கூட ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம் ,அவர் ஒரு நல்ல தராசு முனையைப்போல நேர்மையானவர் .யாரையும் தன் மனசாட்சிக்கு விரோதமாக புகழவோ இகழவோ மாட்டார் என்பதே.அப்பேர்பட்ட ஒரு மனிதர் தலைவரை வானளாவப் புகழும்போது அது சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போலதானே இருக்கிறது.இதைப்படிக்கும் போது பல இடங்களில் நான் கண் கலங்கியது நிஜம்.எப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதன்.என்ன ஒரு தூய்மையான நேர்மையான மனது!!
    எங்கே தன சக நடிகன் நன்றாக நடித்து விடுவானோ என அச்சப்படும் "வல்லவர்கள்" உள்ள இந்தத் துறையில், அவனுக்கு தானே நடிப்பு சொல்லிக்கொடுக்க என்ன ஒரு சுய நம்பிக்கை மற்றும் தொழில் பக்தி வேண்டும்!
    திரு.சோ அவர்களே.
    இந்த பூவுலகில் உள்ள கோடானுகோடி தலைவர் ரசிகர்கள் சார்பில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
    கடவுள் ராமர்,கிருஷ்ணர் இவர்கள் கல்யாண குணங்களை எத்தனை முறை கேட்டாலும் எப்படி ஒரு பக்தனுக்கு அலுக்காதோ
    அதே போல் எங்களுக்கும் த லைவர் புகழை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
    குமுதம் நிர்வாகத்தினருக்கும் நன்றி.அதே போல நம் குடும்பத்தை சேர்ந்த ரசிகர் திலகங்கள் திருவாளர்கள் ராகவேந்திரா , வாசுதேவன் அவர்களுக்கும், இந்த தொடரை இங்கு மறு பதிப்பிட்டு அனைவரும் படிக்க உதவியதிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

  10. #2219
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இரண்டாயிரம் சிறந்த பதிவுகள் போட்டவரை,
    மூவாயிரம் பதிவுகள் போட்டவர் வாழ்த்த முடியும்
    இரண்டாயிரம் பதிவுகள் போட்டவர் புகழ முடியும்
    ஆயிரம் பதிவுகள் போட்டவர் பொறாமை பட முடியும்
    ஐநூறு பதிவுகள் போட்டவர் வியக்க முடியும்
    நூற்று பத்து பதிவுகளே போட்ட நானோ
    வணங்கத்தான் முடியும்
    நண்பர் முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களை வணங்கி மகிழும்
    ganpat.

  11. #2220
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    A multi-faced genius like Cho has made all NT fans be on cloud 9 as he was very intimate to NT during his filmy days. Cho having been a matured cine-fan he was able to perceive the multidimensions in NT to portray any role with devotion. Unlike the Hollywood stars whose acting career lasts 5 to 10 years within which they can portray only limited roles, NT had proved his prowess over 300 films his capacity to pull crowd even today. Our hearty thanks and gratitude to Thiru. Cho

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •